By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: திருப்பரங்குன்றம் உண்டியல் திறப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மதுரை > திருப்பரங்குன்றம் உண்டியல் திறப்பு
மதுரைமாவட்டம்

திருப்பரங்குன்றம் உண்டியல் திறப்பு

Last updated: June 2, 2024 10:20 pm
June 2, 2024
112 Views
Share
SHARE

மதுரை 

திருப்பரங்குன்றம் உண்டியல் திறப்பு வருமானம்   27,34,774/-

 மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் அமைந்துள்ள ஆறுபடை வீடுகளில் முதற்படை வீடான அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் மாதாந்திர உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. அதில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய உண்டியலில் திறப்பு வருமானம்   27,34,774 மற்றும் பொன் இனங்கள்  164 கிராம் மற்றும்  வெள்ளி இனங்கள்  2250 கிராம் கோவிலுக்கு வருமானமாக கிடைக்க பெற்றது. இந்த உண்டியல் திறப்பின் போது திருப்பரங்குன்றம் கோயில் துணை ஆணையர்/ நிர்வாக அதிகாரி நா.சுரேஷ் மற்றும் உதவி ஆணையர் / செயல் அலுவலர் நயக்கு நாராயணன் மற்றும் அறங்காவலர் குழுத்தலைவர் ப.சத்திய பிரியா மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினர்கள், நா.மணிச்செல்வம், திமு.பொம்மதேவன், வ.சண்முகசுந்தரம். தி.இராமையா மற்றும் திருப்பரங்குன்றம் இந்துசமய அறநிலையத்துறை ஆய்வர் இளவரசி, உள்துறை கண்காணிப்பாளர்கள் ச.அ.சுமதி, திரு.ஜெ.சத்தியசீலன் ஆகியோர் கலந்து கொண்டனர். மற்றும் இத்திருக்கோயில் பணியாளர்கள், ஸ்ரீ ஸ்கந்த குரு வித்யாலயா வேத பாடசாலை மாணவர்கள், திருப்பரங்குன்றம் பக்தர்கள் பேரவை உறுப்பினர்கள், மதுரை, அருள்மிகு ஆண்டவர் சுப்பிரமணியசுவாமி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் ஆகியோர் திருப்பரங்குன்றம் கோயில் உண்டியலில் உள்ள பணத்தை என்னும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

ஆல்பர்ட் ஜான் முன்னிலையில் வாராந்திர மக்கள் குறை தீர்வு கூட்டம்
தமிழ்நாடு சிறு குறு தொழில் நிறுவனங்கள் துறை
புகையிலை மற்றும் போதை பொருட்கள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
செல்போன் பேசிய படி மினி பேருந்தை இயக்கிய
விருதம்பட்டில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

மார்த்தாண்டத்தில் துண்டிக்கப்பட்ட கை 6 மணி நேர ஆபரேஷன் மூலம் சேர்ப்பு

May 27, 2025
61 Views
நண்பர்கள் நடத்திய 25 ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி
பொடாரன் நிறுவனத்தின் டிலோ குளிர்பான பாட்டில்களை போலியாக தயாரித்த ஐந்து நிறுவனங்களுக்கு சீல்
மாநில அளவிலான பீச் வாலிபால் போட்டி
அழகப்பபுரத்தில் அறுந்து கிடந்த மின் கம்பியில் சிக்கி வாலிபர் சாவு. சிறுவன் படுகாயம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account