By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தூய்மை தொழிலாளர் குறித்த சவுக்கு சங்கர் பேச்சு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > தூய்மை தொழிலாளர் குறித்த சவுக்கு சங்கர் பேச்சு
கனஂனியாகுமரி

தூய்மை தொழிலாளர் குறித்த சவுக்கு சங்கர் பேச்சு

Last updated: March 26, 2025 3:51 pm
March 26, 2025
54 Views
Share
SHARE

நாகர்கோவில் மார்ச் 26

ஆதித்தமிழர்கட்சி குமரி மாவட்டசெயலாளர் கி.குமரேசன் சுத்தமான இதயம் கொண்ட தூய்மை தொழிலாளர்களை பற்றி பேசிய சவுக்கு சங்கருக்கு கண்டனம் தெரிவித்து விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-
கஞ்சா குடிக்கு அடிமையாக இருப்பவர் சவுக்குசங்கர்
தூய்மை தொழிலாளர்களின் யோகியத்தை
பற்றி பேசுகிறார்.
குப்பைகளில் தவறாலாக எத்தனையோ லட்சம் மதிப்பிலான தங்கம் ,வைரம், என்று எவ்வளவோ விலை உயர்ந்த பொருட்களை கண்டெடுத்து காவல்துறையினர் வாயிலாக உரியவர்களிடம் கொடுத்த சுத்தமான இதயம் கொண்ட தூய்மை தொழிலாளர்களை பற்றி பேச உங்களுக்கு என்ன யோக்கியதை இருக்கிறது.
கொரோன பேரிடர் காலங்களில் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் மட்டுமின்றி ஒட்டுமொத்த உலகத்தையே
தன்னலம் பாராமல் தன் உயிரையும் பணயம் வைத்து பேரிடர் பணியில் முதன்மை பணியான தூய்மை பணியை கடமை என்று எண்ணாமல் மக்கள் பணி என்று உணர்வோடு பணியாற்றிய தூய்மை தொழிலாளர்களை மிக கேவலமாக கொஞ்சம்கூட நாகூசாமல குடிகாரர்கள்
என்று வசைப்பாடிய உங்களுக்கு என்ன யோக்கியதை இருக்கிறது தூய்மை தொழிலாளர்களை பற்றி பேச.
தூய்மை தொழிலாளர்களையும் அவர்கள் செய்கின்ற பணியையும் கேவலப்படுத்தியும் மேலும் அவர்களை
இச்சமூகத்தில் ஏதோ தீண்டத்தகாதவர்கள் போல் சித்தரித்தும் மிக கேவலமாக பேசிய
இவர் மீது வன்கொடுமை வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என
ஆதித்தமிழர் தூய்மை தொழிலாளர் கட்சி
சார்பில் தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

தைக்காப்பள்ளி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
இரணியலில் விழிப்புணர்வு வீடியோ வெளியிட்ட யூடியூபருக்கு எஸ்பி பாராட்டு
நாகர்கோவில் மாநகராட்சியில் இன்று பொறுப்பேற்ற மாநகர நல அலுவலர் சரோஜா முதல் நாளிலே ஆய்வு மேற்கொண்டார்
பேராசிரியர் பணியிடை நீக்கம்; மூட்டா நான்காம் மண்டலம் சார்பில் ஆர்ப்பாட்டம்
கருங்கல் அருகேபட்டதாரி இளம் பெண் மாயம் – புகார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இராமநாதபுரம்மாவட்டம்

பிறந்தநாள் செய்தி உறுதியேற்பு நிகழ்வு

March 3, 2025
133 Views
மார்த்தாண்டன்துறை அரசு ஆணையத்தின் பேரிடர் பயிற்சி முகாம்
76 வது குடியரசு தின விழா கொடியேற்றம்
எக்ஸ்பீரியன் தனது புதிய ‘இண்டஸ்ட்ரி இன்சைட்ஸ் – மே 2026’ அறிக்கை வெளியீடு
கண்ணீர் மல்க நன்றி தெரிவித்த பெண்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account