By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சங்கரன்கோவில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சிறுதானிய உணவகம் திறக்கும் நிகழ்ச்சி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > சங்கரன்கோவில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சிறுதானிய உணவகம் திறக்கும் நிகழ்ச்சி
தமிழ்நாடுதென்காசி

சங்கரன்கோவில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சிறுதானிய உணவகம் திறக்கும் நிகழ்ச்சி

Last updated: December 4, 2025 6:05 pm
December 4, 2025
57 Views
Share
SHARE

சங்கரன்கோவில், டிச. 4 –

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் வட்டாரம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் மகளிர் சுய உதவிக்குழுக்களால் உணவகத்தினை நடத்தப்படும் மதி சிறுதானிய உணவகத்தை வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ முன்னிலையில் மாவட்ட கலெக்டர் கமல்கிஷோர் திறந்து வைத்து தெரிவித்ததாவது: தென்காசி மாவட்டம் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின்கீழ் ஊரக மற்றும் நகர்புற பகுதிகளில் செயல்படும் மகளிர் சுய உதவிக்குழுக்கள் பல்வேறு தொழில் மேம்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.

மகளிர் குழு உறுப்பினர்கள் தயாரிக்கும் உற்பத்தி பொருட்களை விற்பனை செய்ய ஏதுவாக பல்வேறு விதமான முன்னெடுப்புகளை மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, சங்கரன்கோவில் வட்டாரத்தில் இயங்கி வரும் அரசு கலை அறிவியல் மற்றும் மாணவர்கள், பேராசிரியர்கள், பணியாளர்கள் கல்லூரியில் மற்றும் பார்வையாளர்களுக்கு சத்தான சிறு தானியங்களை சார்ந்த உணவுகளை வழங்கும்பொருட்டு, கல்லூரி வளாகத்தில் மேம்படுத்தப்பட்ட சிறுதானிய உணவகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த ஏற்பாட்டின் மூலம் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு நிலையான வருவாய் ஏற்படுத்திடவும், பொருளாதார முன்னேற்றத்திற்கு வழிவகுக்கவும் உறுதுணையாக இருக்கும். ஆகவே, அனைவரும் பயன்படுத்திக் கொண்டு அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கு உதவியாக இருந்திடவேண்டும் என தெரிவித்தார்.

தொடர்ந்து மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடந்தது.இந்நிகழ்வில் சங்கரன்கோவில் யூனியன் சேர்மன் லாலாசங்கரபாண்டியன், மகளிர் திட்ட இயக்குநர் மதி இந்திரா ப்ரியதர்ஷினி, மகளிர் திட்ட உதவி திட்ட அலுவலர் மாரீஸ்வரன், கல்லூரி முதல்வர் (பொ) வேணுகோபால், திமுக நகர செயலாளர் பிரகாஷ், ஐ டி விங்க் சிவசங்கரநாராயணன் மற்றும் பாலாஜி, ஜான்சன், பாரதி மற்றும் கல்லூரி பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள், மகளீர் சுய உதவி குழுவினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

குமரி மாவட்டத்தில் 2 நாட்கள் உள்ளூர் விடுமுறை: கலெக்டர் அறிவிப்பு
30 ஆண்டுகளுக்கு பின் நடைபெற்ற முன்னாள் மாணவர்களின் சந்திப்பு
தமிழ்நாடு காவிரியின் உயிர் காக்க ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்பும் போராட்டம்
காமராஜர் குறித்து நெறியாளர் முக்தார் அவதூறு பேச்சுக்கு தவெக குமரி கிழக்கு மாவட்ட நிர்வாகி ரூபன் கண்டனம்
நித்திரவிளை அருகே நண்பன் தலையில் கல்லால் தாக்கியவர் கைது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

ஆனந்தூர் ஏரியில் பொக்லைன் மூலம் லாரியில் மணல் கடத்தி வட்டாட்சியர் மற்றும் வருவாய் அலுவலர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்த 2 நபர்களுக்கு குண்டாஸ்

January 24, 2026
115 Views
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கிழக்கு மாவட்ட செயற்குழு
பெண்கள் கபடி போட்டியில் தமிழகம் வெண்கலம்
சேலரிசீ, சிட்டி யூனியன் வங்கியும் இணைந்து சம்பளதாரர்களுக்கான புதிய கிரெடிட் அறிமுகம்
விளாச்சேரியில் தமிழறிஞர் பரிதிமாற் கலைஞர்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account