By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மல்லிப்பூ இட்லிக்கு பெயர் பெற்ற மதுரையில் மாறாத சுவைக்கு உத்திரவாதத்துடன் மதுரம் பிராண்ட் அரிசி மற்றும் உளுந்து அறிமுகம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மதுரை > மல்லிப்பூ இட்லிக்கு பெயர் பெற்ற மதுரையில் மாறாத சுவைக்கு உத்திரவாதத்துடன் மதுரம் பிராண்ட் அரிசி மற்றும் உளுந்து அறிமுகம்
மதுரைமாவட்டம்

மல்லிப்பூ இட்லிக்கு பெயர் பெற்ற மதுரையில் மாறாத சுவைக்கு உத்திரவாதத்துடன் மதுரம் பிராண்ட் அரிசி மற்றும் உளுந்து அறிமுகம்

Last updated: May 21, 2024 11:30 am
May 21, 2024
145 Views
Share
SHARE

மதுரை மே 21  

மதுரை  மல்லிப்பூ  இட்லிக்கு  பெயர் பெற்ற மாமதுரையில்  மாறாத சுவைக்கு உத்திரவாதமளிக்கும்   மதுரம் பிராண்ட் அரிசி மற்றும் உளுந்து அறிமுகம் செய்த  பின்னர் பிராண்ட்ஸ் நெக்ஸ்ட்ன் தலைமை செயலாக்க அலுவலர்  B.P.ரவீந்திரன்  இது தொடர்பாக   தெரிவிக்கையில்  அரிசி  தென்னிந்திய மக்களின் அன்றாட வாழ்வின் அங்கமாக உள்ள ஓர் முக்கிய தானியம் ஆகும் தென்னிந்திய மக்களின் கலாச்சார சின்னமாகவும் செழிப்பினுடைய அடையாளமாகவும்  அரிசி  கருதப்படுகிறது. 

 

இவ்வாறு கருதப்படும் அரிசியினை  மக்களுக்கு சுவை மாறாமல்  நிறைந்த தரத்தோடு கொடுக்கும் பொருட்டு   மதுரம்  பிராண்ட் பொன்னி புழுங்கல் அரிசி ராஜபோகம் அரிசி  இட்லி அரிசி மற்றும் உளுந்து வகைகளை வேகூல் நிறுவனம் தனது துணை நிறுவனமான பிராண்ட்ஸ்நெக்ஸ்ட்  மூலமாக தற்போது தூங்காநகரமான மதுரையில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தி உள்ளது.

 

மேலும் பழமை மாறாத பண்பாடு  கலாச்சாரம் மற்றும் திருவிழாக்களின் தலைநகரமாக இருக்கும்  மதுரை  மக்களின் விருந்தோம்பலுக்கு பெயர் பெற்ற மதுரையில்  தரத்திற்கு உத்திரவாதம் அளிக்கும்   மதுரம்  பிராண்ட் அரிசியை அறிமுகப்படுத்துவதில் பெருமை கொள்கிறோம் 

 

மேலும்  இந்நிறுவனம்  மதுரம்  பிராண்ட் அரிசியின் தனித் தன்மைகளானவை – கனிசமான உபரி  நறுமணம்  ஊட்டச்சத்து மற்றம் ஒன்றோடு ஒன்று ஒட்டாத மெல்லிய அரிசியின் தன்மை  இந்த அரிசி வகை அன்றாட சமையல் மற்றும் கலவைசாதம் (வெரைட்டி ரைஸ்) செய்வதற்கு உகந்ததாகும் மதுரம்  பிராண்ட் அரிசி மற்றும் உளுந்து வகைகள் தற்போது மதுரையில் உள்ள அனைத்து முன்னணி சூப்பர்மார்க்கெட்டுகள், பலசரக்கு கடைகள், அரிசி மண்டிகள் ஆகியவற்றில் அரிசி 5 கிலோ, 10 கிலோ மற்றும் 26 கிலோ பேக்குகளில் இப்போது கிடைக்கின்றது என்று  தெரிவித்துள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

மாவட்ட ஆட்சித்தலைவர் மு.அருணா அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்
தஞ்சாவூர் மாவட்டத்தில் கல்லூரி அளவில் ரெட்கிராஸ் – ஜெனிவா ஒப்பந்த நாள் போட்டிகள்
கற்றல் செயல் முறையில் ‘ஏஐ’ பயிற்சி பட்டறையில் வல்லுனர்கள் விவாத கருத்தரங்கு
செல்போன் டவர் மீது ஏறி சமூக ஆர்வலர் ஆர்ப்பாட்டம்
அரசு தணிக்கையாளர்களு க்கு பயிற்சி வகுப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பத்தூர்மாவட்டம்

விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் முற்றுகை

November 27, 2024
73 Views
விளையாட்டு மேம்பாட்டு அணி
பதவிக்காலத்தை 5 ஆண்டுகள் உறுதி செய்ய முதல்வருக்கு கோரிக்கை
பால் உற்பத்தியாளர்களுக்கு தருமபுரியில் நவீன தொழில்நுட்பம் குறித்து கருத்தரங்கம்
விளையாட்டு மைதானத்தில் மராத்தான் விளையாட்டு போட்டி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account