By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கோமாரி நோய் தடுப்பூசி போடும் பணி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கோமாரி நோய் தடுப்பூசி போடும் பணி
கனஂனியாகுமரிமாவட்டம்

கோமாரி நோய் தடுப்பூசி போடும் பணி

Last updated: January 4, 2025 6:22 pm
January 4, 2025
65 Views
Share
SHARE

நாகர்கோவில் ஜன 4 



கன்னியாகுமரி மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் தோவாளை வட்டத்திற்குட்பட்ட கரையான்குழி பகுதியில் 6வது சுற்று கால்நோய் வாய்நோய் தடுப்பூசி போடும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனா நேற்று  துவக்கி வைத்து தெரிவிக்கையில்-


கால்நோய் வாய்நோய் பிளவுப்பட்ட குளம்புள்ள கால்நடை இனங்களான பசு மற்றும் எருமைகளுக்கு பரவும் நோயாகும். இந்நோய் தாக்கப்படும் கால்நடைகளுக்கு கால்,வாய் மற்றும் மடிக்காம்புகளில் கொப்பளங்கள் ஏற்படும். இதனால் நோய் தாக்கப்பட்ட கால்நடைகளில் பால் உற்பத்தி குறைந்து பொருளாதார இழப்பு ஏற்படும். நோய்தாக்கப்பட்ட பசுக்களில் பால் அருந்தும் கன்றுகள் இறக்கநேரிடும். இந்த நோயிலிருந்து கால்நடைகளை காத்திட தடுப்பூசி போடுவது ஒன்றே சிறந்த வழியாகும்.


கன்னியாகுமரி மாவட்டத்தில் இதுவரை ஐந்து சுற்று கால்நோய் வாய்நோய் தடுப்பூசி பணி நடந்துள்ளது. எதிர்வரும் 6வது சுற்றில் சுமார் 58,700 கால்நடைகளுக்கு தடுப்பூசி போட்டிட இலக்கு நிர்ணயித்து கால்நடை பராமரிப்புத்துறை செயல்திட்டம் வகுத்துள்ளது. இதற்காக நமது மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் உள்ள கால்டை பராமரிப்புதுறையை சார்ந்த கால்நடை உதவி மருத்துவர்கள். கால்நடை ஆய்வாளர்கள் மற்றும் கால்நடை பராமரிப்பு உதவியாளர் ஆகியோர்களை கொண்ட 52 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. முகாமானது 3-ம் தேதி துவங்கி 28 நாட்கள் நடைபெற உள்ளது. நேற்று நடந்த துவக்க முகாமில், பீமநகரி ஊராட்சியில் உள்ள கரையான்குழி கிராமத்தில் 100 மாடுகளுக்கு தடுப்பூசி போடப்பட்டது.


கால்நடை வளர்க்கும் விவசாயிகள் கால் மற்றும் வாய் நோயினால் தங்களுக்கு ஏற்படும் உற்பத்தி இழப்பை தடுத்திட இவ்வாய்ப்பினை பயன்படுத்தி, தங்களிடம் உள்ள நான்குமாத வயதிற்கு மேலான அனைத்து பசு மற்றும் எருமைகளுக்கு தடுப்பூசி போட்டிட கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.


நடைபெற்ற நிகழ்சியில் மண்டல இணை இயக்குநர் கால்நடை பராமரிப்புத்துறை மரு.இராதாகிருஷ்ணன், கோட்ட உதவி இயக்குநர் டாக்டர்.கிருஷ்ணசாமி, நோய் புலனாய்வு பிரிவு உதவி இயக்குநர் டாக்டர்.சுப்ரமணியன், டாக்டர்.ரமேஷ், கால்நடை மருத்துவர்கள் சஜயன், ஜெபகிலாரி, விதுலா, சுபா, ஹரிகரன், கவின்கிஷோர், ஊராட்சி தலைவர் சஜிதா சுப்ரமணியன், கால்நடை ஆய்வாளர்கள், அலுவலர்கள், விவசாயிகள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

விளம்பரம்

You Might Also Like

அரசுப் பள்ளிகளில் மூட நம்பிக்கை, கருத்து
தைபூச திருவிழா
ரூ.150 லட்சம் மதிப்பீட்டில் ஆரம்ப சுகாதார நிலையம் கட்டும் பூமி பூஜை பணி துவக்க விழா
ரூபாய் 3,500 கோடியில் திட்டம்
வளர்ச்சி திட்ட அலுவலகம் சார்பில் பரிசு பெட்டகம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தமிழ்நாடுதூத்துக்குடி

தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை பெட்டிக்கடையில் விற்பனைக்காக வைத்திருந்த நபர் கைது

July 11, 2026
27 Views
பள்ளியில் மனித உரிமை குறித்த கருத்தரங்கம்
பணம் பறித்த மத்திய படை வீரர்
தலக்குளம் குழுவுக்கு முதல் பரிசு
தாழக்குடி அருகே விவசாயி கொலை: தேங்காய் வெட்டும் தொழிலாளி கைது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account