By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மதுரையில் தைப்பூசத் தெப்பத்திருவிழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மதுரை > மதுரையில் தைப்பூசத் தெப்பத்திருவிழா
மதுரைமாவட்டம்

மதுரையில் தைப்பூசத் தெப்பத்திருவிழா

Last updated: February 3, 2025 3:28 pm
February 3, 2025
42 Views
Share
SHARE

மதுரை பிப்ரவரி 1,

 

மதுரையில் தைப்பூசத் தெப்பத்திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்

 

உலக பிரத்சிதிபெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் தை மாதத்தில் தைப்பூசத்தெப்பத் திருவிழா நடைபெறும் வழக்கம். இவ்விழாவானது கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்நிகழ்வையொட்டி சுவாமி சன்னதி எதிரே உள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. அப்போது அங்கு எழுந்தருளிய மீனாட்சி, சுந்தரேசுவரர் சுவாமிகளுக்கு சிறப்பு பூஜை செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தை தெப்பத்திருவிழா நேற்று தொடங்கி பிப்ரவரி 11 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இத்திருவிழாவின் முக்கிய நிகழ்வான தெப்ப உற்சவ நாளான வரும் 11ஆம் தேதியன்று அதிகாலையில் மீனாட்சி சுந்தரேசுவரர் பஞ்ச மூர்த்திகளுடன் இத்திருக்கோயிலிலிருந்து புறப்பாடாகி மாரியம்மன் தெப்பக்குளம் சென்று, அங்கு மிக விமர்சையாக அலங்கரிக்கப்பட்ட

தெப்பத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி தந்து தெப்பம் சேவார்த்திகளால் வடம் பிடித்து, காலையில் இரண்டு முறை சுற்றி வந்தும், மாலையில் தெப்பக்குளத்தின் மைய மண்டபத்தில் எழுந்தருளி, பத்தி உலாத்தி தீபாராதனை நடைபெற்று, மீண்டும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளி இரவில் ஒரு முறையும் தெப்பம் சுற்றி வரும். தெப்பத்திருவிழா தொடங்க உள்ள நிலையில் அதற்கான முன்னேற்பாடு பணிகளான மிதவை தெப்பத்தேர் அமைக்கும் பணிகள் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

விளம்பரம்

You Might Also Like

மாவட்ட ஆட்சித் தலைவர் சதீஷ் நேரில் சென்று பார்வை
கோவை ஸ்ரீ மருதமலை ஆண்டவர் பேக்கரி கிளை திறப்பு விழா
மாசி கொடை பந்தல் கால் நாட்டு விழா
பெண்களை உயர்ந்த நிலைக்கு கொண்டு வந்தவர் கலைஞர் மகளிர் சுய உதவிக் குழு கூட்டத்தில் ராஜா எம்எல்ஏ புகழாரம்
உடல் வெப்ப பாதிப்பு சிகிச்சை பிரிவினை மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் ஆய்வு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தூத்துக்குடி

கழிவுநீர் குழாயினை பாதாளச் சாக்கடை இயந்திர குழியில் இணைக்கும் பணி; கனிமொழி எம்.பி நேரில் ஆய்வு

July 5, 2025
39 Views
புதுமைப்பெண் திட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம்
பிரிட்டானியா மில்க் பிக்கிஸ் திருக்குறள் சேலஞ்ச் – தமிழறிஞர்களின் கலந்துரையாடல் நிகழ்ச்சி
ஆக்கிரமிப்புகளைஅகற்ற தேசிய நெடுஞ்சாலைத்துறை
தருமபுரி மாவட்ட விசிக சார்பில் பகதூர் மாவீரன் நினைவு தினம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account