By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: இறந்து கரை ஒதுங்கிய நண்டுகள் சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > இறந்து கரை ஒதுங்கிய நண்டுகள் சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி
கனஂனியாகுமரிமாவட்டம்

இறந்து கரை ஒதுங்கிய நண்டுகள் சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி

Last updated: November 25, 2024 10:24 am
November 25, 2024
75 Views
Share
SHARE

 நாகர்கோவில் நவ 25

 

  குமரி மாவட்டத்தில் சுற்றுலாத் தலங்களில் ஒன்று  சங்குத்துறை கடற்கரையாகும். இங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் சென்று பொழுதுபோககி வருகின்றனர். இந்த சங்குத்துறை கடற்கரையில் நேற்று முன்தினம் முதல் ஏராளமான நண்டுகள் இறந்து கரை ஒதுங்கிய நிலையில் காணப்படுகிறது. இதனால் துர்நாற்றமும் வீசி வருகிறது. சுமார் 5 கிலோமீட்டர் தூரத்தில் லட்சக்கணக்கான நண்டுகள் இறந்து கரை ஒதுங்கி இருப்பது கண்டு சுற்றுலாப் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

  நண்டுகள் பொதுவாக கடற்கரை பகுதியில் மணலில் வளை கட்டி வாழும் பகல் வேளையில் வலையில் தங்கியிருக்கும் நண்டுகள் இரவில் தான் வெளிப்படும் நீரிலும், நிலத்திலும் இதனால் சுவாசிக்க இயலும். இதனால் கடல் நீரோட்டத்தையும் எளிதில் சமாளித்து வாழும். நண்டுகள் நடமாட்டம் குறைவாக இருந்தால் அவை வளைகளை விட்டு வெளியே வராமல் இருந்தால் காலநிலை உகந்ததாக இல்லை என்று மீனவர்கள் கருதுகின்றனர். இந்த நிலையில் தான் சிவப்பு நண்டுகள் அதிக அளவில் இறந்த வண்ணம்  கரையொதுங்க தொடங்கியுள்ளன. காலநிலை மாற்றம் காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகவும் சூழியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

தருமபுரி திமுக மேற்கு இளைஞர் அணி கண்டன
உண்ணாமலை சமுத்திரம் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ செல்லியம்மன் திருவிழா.
இணக்கமாக இருந்தால் தான் தமிழ்நாடு வளர்ச்சிடையும்; மத்திய அரசு விமர்சித்தால் எப்படி நிதி கிடைக்கும்? எடப்பாடி பழனிச்சாமி கேள்வி?
தூத்துக்குடியில் பக்கிள் ஓடையை (அகலம் ) விரிவாக்கம் பணிக்கு ஆய்வு
இரண்டாம் ஆண்டு மாபெரும் கிரிக்கெட் போட்டி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சிவகங்கைமாவட்டம்

ரத்த தான முகாம்

February 27, 2025
63 Views
தாழக்குடி அருகே விவசாயி கொலை: தேங்காய் வெட்டும் தொழிலாளி கைது
சங்கர நாராயணர் திருக்கோவில் சுதந்திர தின பொது விருந்து
மதுரை ஆசிரியபயிற்றுநர்கள், பகுதி நேர ஆசிரியர்கள்
புரட்டாசி மாதம் சனிக்கிழமை பெருவிழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account