By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கார் விபத்து 8 வயது சிறுவன் சம்பவ இடத்திலேயே பலி!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தேனி > கார் விபத்து 8 வயது சிறுவன் சம்பவ இடத்திலேயே பலி!
தேனிமாவட்டம்

கார் விபத்து 8 வயது சிறுவன் சம்பவ இடத்திலேயே பலி!

Last updated: November 23, 2024 1:39 pm
November 23, 2024
52 Views
Share
SHARE

தேனி மாவட்டம் கம்பம் அருகை புறவழிச்சாலையில் ஐயப்ப பக்தர்கள்சபரிமலை தரிசனம் சென்று திரும்பிய பொழுது விபத்து ஏற்பட்டது.

 

கம்பம் புறவழிச் சாலையில் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு சென்று சொந்த ஊர் திரும்பிய ஐயப்ப பக்தர்களின் கார் விபத்துக்குள்ளானதில் சிறுவன் பலியாகி நான்கு பேர் படுகாயம் அடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி வருகின்றது.

 

சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியைசேர்ந்த மஞ்சுநாதன் என்பவர் தனது மகன் சித்தார்த்துடன் அப்பகுதியில் உள்ள ஐயப்ப பக்தர்கள் குழுவினருடன் சபரிமலைக்கு சென்று நேற்று பகல் சுவாமி தரிசனம் செய்து விட்டு காரில் குமுளி வழியாக இரவில் சொந்த ஊர் திரும்பி வந்துள்ளார்.

டிரைவர் கார்த்திக் காரினை ஓட்டி வந்துள்ளார்.

 

அப்போது கம்பம் புறவழிச் சாலையில் உள்ள மணிகட்டி ஆலமரம் அருகே எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்த கார் அங்குள்ள சிக்னல் விளக்கில் மோதி அருகில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்துள்ளது.

 

இதில் காரில் பயணம் செய்த எட்டு வயது சிறுவன் சித்தார்த் தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே

உயிரிழந்துள்ளார்.

 

தகவல் அறிந்து விரைந்து சென்ற போலீசார் சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கம்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காயம் அடைந்த சிவக்குமார் புவனேஸ்வரன் கார்த்திக் மற்றும் சிறுவனின் தந்தை மஞ்சுநாதன் ஆகிய  4 ஐயப்ப பக்தர்களும் கம்பம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

சபரிமலைக்கு சென்று விட்டு சொந்த ஊர் திரும்பிய கார் விபத்து ஏற்பட்டு சிறுவன் உயிரிழந்த சம்பவம் கம்பம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது இச்சம்பவம் குறித்து கம்பம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

திண்டுக்கல் மாவட்ட புனித மரியன்னை மேல்நிலை பள்ளியின் நூறாவது ஆண்டு விழா
தஞ்சாவூர் நாயக்கர் கால காசுகளில் பெரிய கோயில் தேர் சின்னம்
குத்துவிளக்கு ஏற்றி முதல் விற்பனை
குமரி மாவட்டத்தில்சாரல் மழை நீடிப்பு
கோவை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு திடீர் ஆய்வு செய்த தவெக சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மயிலாடுதுறைமாவட்டம்

ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தெருமுனை கூட்டம்

December 31, 2024
47 Views
ரவுண்டானா இளைஞர்கள் 4-ம் ஆண்டு தவக்கால கஞ்சி
ஈரோடு மாவட்டத்தில் 66 அரசு பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி
தேசிய நெடுஞ்சாலை வரை சாலை அமைக்கும் பணி
ஊழல் முறைகேடுகளில் ஈடுபட்ட தர்மபுரம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account