By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குமரியில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்: பண பரிவர்த்தனைகள் பாதிப்பு: ஏடிஎம்களும் முடங்கின
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குமரியில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்: பண பரிவர்த்தனைகள் பாதிப்பு: ஏடிஎம்களும் முடங்கின
கனஂனியாகுமரிதமிழ்நாடு

குமரியில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்: பண பரிவர்த்தனைகள் பாதிப்பு: ஏடிஎம்களும் முடங்கின

Last updated: January 27, 2026 5:34 pm
January 27, 2026
44 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜன. 27 –

பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்கும் முயற்சியை கைவிட வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும், காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், வங்கி ஊழியர்கள் ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை விரைவுபடுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் இன்று ஓர் நாள் நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டம் நடந்தது.

இதனால் இன்று வங்கிகளில் பணப்பரிவர்த்தனைகள் காசோலைகள் திருத்தம் மற்றும் இதர வங்கி சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டது. ஏடிஎம் சேவைகள் மற்றும் இணையவழி வங்கி சேவைகள் தடை இன்றி இயங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடந்த மூன்று நாட்களாக விடுமுறை என்பதால் ஏடிஎம்களில் பணம் இல்லாத சூழல் ஏற்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் தேசிய மயக்க மாவட்ட வங்கிகள் பல்வேறு தனியார் துறை வங்கிகள் 260 வங்கி கிளைகளில் சேர்ந்த சுமார் 1600 பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். குமரி மாவட்டத்தில் மட்டும் ரூ. 200 கோடி அளவு பண பரிவர்த்தனைகள் முடங்கியுள்ளது.
இதற்கிடையே கோரிக்கைகளை வலியுறுத்தி வடசேரியில் உள்ள ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா பிரதான வங்கி முன்பு ஊழியர்கள் சங்கங்களில் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் குமரி மாவட்ட வங்கி ஊழியர் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் சிதம்பரம் தலைமை வகித்தார். குமரி மாவட்ட வங்கி ஒன்றிய சங்க தலைவர் சுரேஷ், வங்கி மாவட்ட செயலாளர் சாகுல் ஹமீது உட்பட பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

பென்னாகரத்தில் உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் ஆய்வு: விதிமீறிய கடைகளுக்கு அபராதம்
தஞ்சாவூர் ராசா மிராசுதார் மருத்துவமனையில் மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலப் பிரிவு விரைவில் திறப்பு; அமைச்சர் மா. சுப்பிரமணியம் தகவல்
தஞ்சாவூர் மாவட்டத்தில் நுகர் பொருள் வாணிபக் கழகத்தின் சார்பில் பல்வேறு பணிகளை உணவுத்துறை அமைச்சர் வெங்கட்ரமணன், வேளாண் துறை அமைச்சர் வினோத் ரவி ஆய்வு
விளாத்திகுளம் அருகே சித்தவநாயக்கன்பட்டி விளக்கு பகுதியில் கனிம வள கொள்ளை
பெருந்துறை பகுதியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு தொடர் போராட்டம் நடத்த அதிமுக முடிவு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தென்காசிமாவட்டம்

ஸ்டாலின் பிறந்த தின பொதுக்கூட்டம்

December 2, 2024
54 Views
50 சதவீத மானியத்தில் நாட்டுக்கோழி பண்ணை
எடப்பாடியாரின் எழுச்சி பயணத்தில் பொதுமக்களை பங்கேற்க செய்யும் வகையில் இளைஞர்கள் டிஜிட்டல் போர்டு மூலம் பிரச்சாரம்
அனைத்து மதங்களை சார்ந்த வழிபாட்டு தளங்களை புதுப்பிக்க வழிமுறைகளை எளிமையாக்கிய தமிழக அரசுக்கு விஜய் வசந்த் எம்.பி நன்றி
ஒழுகினசேரியில் ரயில்வே பாலம் அமைக்கும் பணி: விஜய் வசந்த் எம்பி ஆய்வு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account