By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பேக்கர் ஹியூஸ் நிறுவனத்திற்காக லீன் உற்பத்தி ஆலையின் ஆசாத் இன்ஜினியரிங் திறப்பு விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சென்னை > பேக்கர் ஹியூஸ் நிறுவனத்திற்காக லீன் உற்பத்தி ஆலையின் ஆசாத் இன்ஜினியரிங் திறப்பு விழா
சென்னைதமிழ்நாடு

பேக்கர் ஹியூஸ் நிறுவனத்திற்காக லீன் உற்பத்தி ஆலையின் ஆசாத் இன்ஜினியரிங் திறப்பு விழா

Last updated: April 24, 2026 1:01 pm
April 24, 2026
33 Views
Share
SHARE

சென்னை, ஏப்ரல் 24 –

துல்லியப் பொறியியலில் முன்னணியில் இருக்கும் ஆசாத் இன்ஜினியரிங், ஹைதராபாத், துனிகிபொல்லாரத்தில் துவக்குகிறது. இந்த ஆலை உலகளாவிய எரிசக்தி தொழில்நுட்ப நிறுவனமான பேக்கர் ஹியூஸ் நிறுவனத்திற்கு ஆதரவளிப்பதற்கான வளர்ந்து வரும் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் கட்டப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வை குறிக்கும் வகையில், ஆசாத் இன்ஜினியரிங் நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி ராகேஷ் சோப்தார் கூறியதாவது: “பேக்கர் ஹியூஸ் உடனான எங்களின் எட்டு ஆண்டு காலப் பயணத்தில், இந்த பிரத்யேகமான லீன் உற்பத்தி ஆலையின் தொடக்க விழா ஒரு முக்கிய மைல் கல்லாகும்.

நாங்கள் இதுவரை மேற்கொண்டதிலேயே மிகவும் கடுமையான தகுதி நிர்ணயப் பாதைகளில் ஒன்றின் மூலம் 2018-ல் இந்த பங்களிப்பு தொடங்கியது. எரிவாயு மற்றும் நீராவி விசையாழிகளின் இறுதி நிலைகளுக்கான முக்கியமான சுழலும் ஏர்ஃபாயில்களை வழங்குவதில் பேக்கர் ஹியூஸ் உடனான எங்கள் பயணம் தொடங்கியது. அது பின்னர், தொழில்துறை மற்றும் எரிசக்தி தொழில்நுட்ப வணிகத்திற்கான ஒரு ஆழமான, மூலோபாயப் பங்களிப்பாக வளர்ந்துள்ளது.

ஹைதராபாத்தில் உள்ள துனிகிபொல்லாரத்தில் அமைந்துள்ள எங்களின் சிறப்பு மையத்தில் உள்ள இந்த 7,600 சதுர மீட்டர் ஆலை, பேக்கர் ஹியூஸுக்காக பிரத்தியேகமாக, நிறுவனத்திற்குள்ளேயே சிறப்புச் செயல்முறைத் திறன்களுடன் கூடிய ஒரு பிரத்யேகமான, உலகத் தரம் வாய்ந்த உற்பத்தி ஆலையை உருவாக்கும் எங்களின் திட்டமிட்ட உத்தியின் ஒரு பகுதியாகும்.

சுமார் 230 திறமையான தொழில் வல்லுநர்களுடன், அதிக அளவில் சிக்கலான பாகங்களை மைக்ரான்களில் அளவிடப்படும் தன்மையுடன் வழங்கக்கூடிய ஒரு உயர்-துல்லியமான சூழலமைப்பை நாங்கள் உருவாக்குகிறோம். இந்த ஆலை, இந்தியாவின் உற்பத்தி எதிர்காலத்தின் மீதான நம்பிக்கையின் வெளிப்பாடாகவும், அதில் முன்னணியில் இருப்பதற்கான ஆசாத்தின் அர்ப்பணிப்பாகவும் விளங்குகிறது.” என்றார்.

விளம்பரம்

You Might Also Like

குமரி பேரூராட்சி தூய்மை பணியாளர்களுக்கு உணவு திட்டம்: கலெக்டர், அமைச்சர் வழங்கினார்கள்
குளச்சலில் பெண்களிடம் சில்மிஷம் செய்ததாக அரசு பஸ் டிரைவர் கைது
காங்கிரஸ் கட்சி சார்பில் காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாடுவது குறித்த நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
பிப்ரவரி 9 முதல் ஊராட்சி செயலாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் அறிவிப்பு
முள்ளூர்துறையில் ஏவிஎம் கால்வாயை ஆக்ரமித்து கட்டிடம் கட்ட முயற்சி; பொதுமக்கள் தடுத்தனர்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

நிதியில்எட்டுகூட்டு தேரிவிளையில் ரூ.8 லட்சத்தில் மேற்கூரை

August 23, 2024
99 Views
போக்குவரத்து நெருக்கடியை குறைக்கும் வண்ணம்
சோனா கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வரவேற்பு விழா
என் வாழ்க்கையில் மறக்க முடியாத தருணங்களில் ஒன்றாகும்
வில்லுக்குறியில் கோவிலில் திருட முயன்றவர் கைது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account