By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: முள்ளூர்துறையில் ஏவிஎம் கால்வாயை ஆக்ரமித்து கட்டிடம் கட்ட முயற்சி; பொதுமக்கள் தடுத்தனர்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > முள்ளூர்துறையில் ஏவிஎம் கால்வாயை ஆக்ரமித்து கட்டிடம் கட்ட முயற்சி; பொதுமக்கள் தடுத்தனர்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

முள்ளூர்துறையில் ஏவிஎம் கால்வாயை ஆக்ரமித்து கட்டிடம் கட்ட முயற்சி; பொதுமக்கள் தடுத்தனர்

Last updated: October 24, 2025 1:36 pm
October 24, 2025
44 Views
Share
SHARE

புதுக்கடை, அக். 24 –

குமரி – கேரள இடையே நீர்வழி போக்குவரத்துக்காக திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் மன்னர் மார்த்தாண்ட வர்மா காலத்தில் அனந்த விக்டோரியா மார்த்தாண்ட வர்மா என்ற கால்வாயை உருவாக்கி அதன்வழி வணிகம் செய்து வந்தார். காலப்போக்கில் இந்த கால்வாயை மக்கள் பயன்படுத்தாததால் கேட்பாரற்று கிடந்த கால்வாயை பல பகுதிகளில் மக்கள் ஆக்ரமிப்புகள் செய்தனர். இதனால் நீண்டு விரிந்து கிடந்த கால்வாய் குறுகி ஓடையாக தற்போது மாறியுள்ளது. இந்த கால்வாயை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்று அனைத்து கட்சிகளும் குரல் கொடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் தேங்காப்பட்டணத்தை அடுத்த முள்ளூர்துறை மீனவ கிராமம் வழியாக செல்லும் ஏவிஎம் கால்வாயை தனிநபர் ஒருவர் ஆக்கிரமித்து கட்டிடம் கட்ட முயற்சி செய்து பணிகளை துவங்கி உள்ளார். இந்த பகுதி பொதுமக்கள் பயன்படுத்தும் பொதுவழிப் பாதையாக உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வழிப்பாதையை மறைத்து கட்டிடம் கட்டுவதால் பேரிடர் காலங்களில் இந்த பாதை வழியாக செல்ல முடியாத நிலை ஏற்படும் என்றும், பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் செல்ல முடியாமல் நீண்ட தூரம் சுற்றி செல்லும் நிலை ஏற்படும் என்றும் புகார் எழுந்தது.

இதனையடுத்து நேற்று மாலையில் கட்டுமான பணிகளை தடுத்து நிறுத்தி அப்பகுதியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து பங்கு பணியாளர் உட்பட ஏராளமானோர் அங்கு குவிந்து பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்ய முயன்றனர். ஆனால் பொதுமக்கள் தொடர்ச்சியாக எதிர்ப்பை தெரிவித்தால், வேலை செய்ய வந்தவர்கள் அங்கிருந்து திரும்பி சென்றனர். மேலும் அரசு நிலத்தை ஆக்ரமிப்பு செய்து கட்டிடம் கட்ட முயலும் நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தங்களுடைய வழிப்பாதையை மீட்டு தர வேண்டும் என்றும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

ராஜாக்கமங்கலம் அருகே தென்னந்தோப்பில் டிரைவர் கொலை: 4 பேர் சிக்கினர்: போலீசார் விசாரணை
உடைந்த மின் கம்பத்தை கயிற்றால் கட்டி வினோத முறையில் பாதுகாக்கும் மின்வாரிய அதிகாரிகளால் அதிர்ச்சிக்குள்ளான பொதுமக்கள்
22 % வரை ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய அரசு முன்வர வேண்டும்
ரயிலில் அடிபட்டு இளைஞர் உயிரிழப்பு
பாலியல் வன்கொடுமைக்கு எதிராக ஆர்ப்பாட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தென்காசி

மனுநீதிநாள் முகாம்

April 11, 2025
35 Views
வணிகர் குறைதீர் கூட்டம்
36 கோடி மதிப்பீட்டில் புதிய ஊராட்சி ஒன்றிய கட்டிட
“சுதந்திர ரத்னா விருது” பெற்ற பொள்ளாச்சி சுயேட்சை வேட்பாளர் ச.காளிமுத்து
தக்கலையில் பிளஸ் 2 செயல்முறை தேர்வு ; கலெக்டர் பார்வை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account