By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் ஐடிஐ; பள்ளி கல்வித்துறை திட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் ஐடிஐ; பள்ளி கல்வித்துறை திட்டம்
கல்விகனஂனியாகுமரிதமிழ்நாடு

அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் ஐடிஐ; பள்ளி கல்வித்துறை திட்டம்

Last updated: December 9, 2025 6:37 pm
December 9, 2025
52 Views
Share
SHARE

நாகர்கோவில், டிசம்பர் 9 –

அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் தொழில்துறை பயிற்சி மையங்கள் நிறுவ பள்ளி கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. தமிழ்நாடு பள்ளி கல்வி இயக்குனர், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: பள்ளிக்கல்வி இயக்கக இயக்குனர் மற்றும் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குனருடன் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் தொழில்துறை பயிற்சி மையங்கள் அமைப்பதற்கான செயல்முறை மற்றும் தகுதி தணிக்கைகள் குறித்து ஆலோசித்து அதில் உரிய வசதிகள் கொண்ட அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் விவரம் கோரப்படுகிறது.

ஒவ்வொரு பள்ளியிலும் ஐடிஐ க்கு குறைந்தபட்ச நில தேவையாக 0.5 ஏக்கர் (50 சென்ட் நிலம்) இருக்க வேண்டும். ஏற்கனவே கட்டப்பட்ட செய்முறை அறைகள், ஆய்வாளங்கள் அல்லது பிற கட்டிடங்கள் பயன்பாடு இன்றி அல்லது குறைந்த பயன்பாட்டில் இருக்கும் நிலையில் இருந்தால் அத்தகைய பள்ளிகளை ஐடிஐ அமைப்பதற்கு பயன்படுத்தலாம்.

தொழில் பயிற்சி நிலையங்கள் இல்லாத பகுதிகளில் உள்ள பள்ளிகள் தேர்வு செய்யப்பட வேண்டும். 4 தொழில் மண்டலங்கள், தொழில் சாலைகள் அல்லது தொழில் துறை பகுதிகளுக்கு அருகில் உள்ள பள்ளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். இதன் மூலம் தொழில் தொடர்புகள் மற்றும் மாணவர்களின் வேலை வாய்ப்பு உறுதிப்படுத்தப்படும்.

ஆகவே மேற்கண்ட வசதிகள் கொண்டுள்ள அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளை தேர்ந்தெடுத்து ஒரு வார காலத்திற்குள் அனுப்பி வைக்குமாறு அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

பன்னந்தூரில் குழந்தை திருமணம் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம்
குளச்சல் அருகே திருமணமாகாத ஏக்கத்தில் தொழிலாளி தற்கொலை
குளச்சலில் விபத்தில் முதியவர் படுகாயம் – ஒருவர் மீது வழக்கு
தொடர் திருட்டில் ஈடுபட்டவர் கைது
தஞ்சாவூரில் மாவட்டபொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் நலதிட்ட உதவிகளை கலெக்டர் ரேவதி வழங்கினார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரியலூர்மாவட்டம்

தலைநகரில் ஆளும் திமுகவினர் ஆர்ப்பாட்டம்

January 8, 2025
57 Views
அரசு கல்லூரி ஆசிரியர்களுக்கு வழங்கும் பணி மேம்பாட்டு ஊதியத்தை அரசு உதவி பெறும் கல்லூரி ஆசிரியர்களுக்கும் வழங்க வேண்டும்: பேராசிரியர்கள் காத்திருப்பு போராட்டம்
மதுரை புதூர் அல் அமீன் மேல்நிலைப்பள்ளிக்கு தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் பாராட்டு
விவசாயிகளுக்கு கறவை மாடுகள் வாங்க செய்திட ரூ.67.5 லட்சம் வங்கி கடனுதவி
மாலத்தீவில் தடகளப் போட்டிகள்: திருச்சி வீரர்கள் பதக்கங்கள் வென்று சாதனை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account