By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மதுரை புதூர் அல் அமீன் மேல்நிலைப்பள்ளிக்கு தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் பாராட்டு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > மதுரை புதூர் அல் அமீன் மேல்நிலைப்பள்ளிக்கு தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் பாராட்டு
கல்விதமிழ்நாடுமதுரை

மதுரை புதூர் அல் அமீன் மேல்நிலைப்பள்ளிக்கு தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் பாராட்டு

Last updated: October 27, 2025 5:52 pm
October 27, 2025
62 Views
Share
SHARE

மதுரை, அக்டோபர் 27 –

மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில் மேடைப்பேச்சு, ஆளுமை திறன் மேம்பாட்டு பயிற்சி பன்னாட்டு பயிலரங்கம் தொடக்க விழா நடைபெற்றது. இந்த விழாவில் உலகத் தமிழ்ச் சங்க இயக்குநர் முனைவர் பர்வீன் சுல்தானா வரவேற்புரையாற்றினார். தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையேற்று தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். மதுரை மாவட்ட ஆட்சியர் பிரவீன்குமார் முன்னிலை வகித்தார். சொற்பொழிவாளர் சுகி.சிவம் விழாப் பேருரை வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து மதுரையில் இலக்கிய நிகழ்ச்சிகளில் பங்கேற்கச் செய்து இளம் மாணவர்களின் மனங்களில் தமிழ் உணர்வினை வளர்க்கும் மதுரை கோ.புதூர் அல்-அமீன் மேல்நிலைப் பள்ளியைப் பாராட்டும் விதமாக தலைமையாசிரியர் ஷேக் நபி அவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பாராட்டு சான்றிதழ் வழங்கி கௌரவித்தார். உடன் வடக்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் தளபதி உட்பட மற்றும் பலர் உடனிருந்தனர்.

இதனை போற்றும் வகையில் பள்ளி விழா அரங்கில் இன்று மாலை பாராட்டு விழா நடைபெற உள்ளது இதில் பல முக்கிய பிரமுகர்கள் மற்றும் ஆசிரியர் பெருமக்கள் மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் பங்கேற்க உள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை பள்ளி நிர்வாகம் சார்பில் செய்து உள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

நாகராஜா கோவில் தெப்ப குளத்தில் வாலிபர் சடலமாக மீட்பு: கோவில் நடை சாத்தப்பட்டு பரிகார பூஜை
ஊத்தங்கரை வட்டாட்சியர் அலுவலகம் ஜாக்டோ ஜியோ அமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம்
தருமபுரியில் மாநில சட்ட தூண்கள் அறக்கட்டளையின் சார்பில் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
சிறு தானிய உணவுப்பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி நிறைவு
தன் மீது அவதூறு பரப்பும் நபர் மீது கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சேலம்தமிழ்நாடு

சேலம் சோனா கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வரவேற்பு விழா!

July 15, 2026
36 Views
பொதுப்பணித்துறை அலுவலகத்தை முற்றுகை
பழங்குடியினர் பள்ளியில் பொது மருத்துவ முகாம்
கிருஷ்ணகிரி நாட்டியபள்ளி மாணவிகளின் பரதநாட்டிய அரங்கேற்றம் மற்றும் சலங்கை பூஜை நிகழ்ச்சி
அதிமுக தொடர்ந்து 17வது நாளாக நீர்மோர்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account