By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தஞ்சாவூரில் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தை கட்சியினர் விலைவாசி உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > தஞ்சாவூரில் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தை கட்சியினர் விலைவாசி உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்
அரசியல்தஞ்சாவூர்தமிழ்நாடு

தஞ்சாவூரில் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தை கட்சியினர் விலைவாசி உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்

Last updated: May 8, 2026 7:19 pm
May 8, 2026
58 Views
Share
SHARE

தஞ்சாவூர், மே 8 –

தஞ்சாவூரில் விலைவாசி உயர்வை கண்டித்து கம்யூனிஸ்ட் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தஞ்சாவூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் ரயிலடி தலைமை தபால் நிலையம் அருகே நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் சின்னை பாண்டியன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் சக்தி வேல், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநகர் மாவட்ட செயலாளர் இடிமுரசு இலக்குமணன் ஆகியோர் தலைமை தாங்கினார்.

ஆர்ப்பாட்டத்தில் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களை கடுமையாக பாதிக்கும் வகையில் வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு விலையை உயர்த்திய மத்திய அரசை கண்டிப்பதும் விலைவாசி உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். ரயில்வே துறையில் பணியிடங்களில் குறைத்து இளைஞர்களின் வேலைவாய்ப்பைப் பறிக்கும் நடவடிக்கைகளை மத்திய அரசு கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நிர்வாகி சீனிவாசன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் மனோகரன், ஜெயபால், செந்தில்குமார், கண்ணன், அருளரசன் கலைச்செல்வி, மாநகர செயலாளர் வடிவேலன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தேர்தல் பணி குழு மாநில செயலாளர் விவேகானந்தம் இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர்கள் சந்திரகுமார், தில்லை வனம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

ஈரோட்டில் 10 அடி குழிக்குள் விழுந்து தத்தளித்த நாகப்பாம்பு உயிருடன் மீட்பு
தவெகவினர் இனிப்பு வழங்கி உற்சாக கொண்டாட்டம்
ஆக்கிரமிப்பு கடையை இடித்து அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக ஒன்றிய செயலாளர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு
நாகர்கோவிலில் வெள்ள மீட்பு உபகரணங்களை பார்வையிட்டு அறிவுறுத்திய மாவட்ட எஸ்பி
கலைஞர் நூலகத்தை திறந்து வைக்க குளச்சல் வருகை தரும் துணை முதல்வருக்கு அயலக அணி துணைச் செயலாளர் பாபு வினிட்பிரட் தலைமையில் பிரமாண்ட வரவேற்பு: தொண்டர்கள் திரளாக கலந்து கொள்ள அழைப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கல்விகனஂனியாகுமரிமாவட்டம்

மருத்துவராக வேண்டும் என்ற லட்சியத்துடன் படித்ததால் அதிக மதிப்பெண் பெற முடிந்தது.

May 11, 2024
168 Views
கட்டுமானப் பொருட்களைக் கையாளுதலில் வ.உ.சி. துறைமுகம் 212% வளர்ச்சி
தருமபுரி அருகே சுடுகாட்டின் சுற்றுச்சுவரை இடித்து, நிலத்தை ஆக்கிரமிப்பு செய்தவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களால் போக்குவரத்து பாதிப்பு
புதுக்கோட்டை அருகே உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்; சண்முகையா எம்எல்ஏ நேரில் ஆய்வு
கொல்லம் சபரிமலை சிறப்பு ரயிலுக்கு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account