By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஆக்கிரமிப்பு கடையை இடித்து அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக ஒன்றிய செயலாளர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > ஆக்கிரமிப்பு கடையை இடித்து அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக ஒன்றிய செயலாளர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு
தமிழ்நாடுதிருவள்ளூர்

ஆக்கிரமிப்பு கடையை இடித்து அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக ஒன்றிய செயலாளர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு

Last updated: July 21, 2026 7:20 pm
July 21, 2026
29 Views
Share
SHARE

திருவள்ளூர், ஜூலை 21 –

திருவள்ளூர் அடுத்த காக்களூர் ஊராட்சியில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். திருவள்ளூர் – ஆவடி சாலை மற்றும் காக்களூர் கிராமத்திற்குள் செல்லும் சாலை பகுதியில் சிவன் கோவில் பின்புறம் குளம் ஒன்று உள்ளது. இந்த குளக்கரையில் பொது மக்களின் வசதிக்காக ரூ. 97 லட்சம் மதிப்பீட்டில் நடைபாதை அமைக்கும் பணி தொடங்கப்பட்ட நிலையில் ஆக்கிரமிப்பு காரணமாக பாதியில் நிறுத்தப்பட்டது. மேலும் நடை பாதை பகுதியில் மின்விளக்குகள் இல்லாததால் அசம்பாவிதங்கள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்ட நிலையில் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ச.கவிதா உத்தரவின் பேரில் கடந்த ஜூன் மாதம் ஆக்கிரமிப்பு கடை அகற்றப்பட்டது.

அதே நேரத்தில் குளக்கரை அருகே உள்ள மீன் கடையை அகற்ற நோட்டிஸ் கொடுத்தும் அகற்றாததால் மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் வட்டாட்சியர் சரண்யா வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இளங்கோவன் , ஜானகி முன்னிலையில் ஜேசிபி எந்திரங்கள் மூலம் ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் இடித்து அகற்ற முற்பட்ட போது இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக ஒன்றிய செயலாளர் ஆர். ஜெயசீலன் அதிகாரிகளிடம் நீண்ட நேரம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

திமுக ஆட்சியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்த நிலையில் ஒன்றிய செயலாளர் எதிர்ப்பால் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாமல் போனது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் போலீஸ் பாதுகாப்புடன் வருவாய்த் துறையினர் ஆக்கிரமிப்பு கடையை இடித்து அகற்றினர்.

விளம்பரம்

You Might Also Like

தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் குரூப்-2 தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு
பாலக்கோடு கோவில் திருவிழாவில் இரு பிரிவினர்களிடையே நடைபெற்ற மோதலை விசாரித்து நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு
விபத்தில் மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம்
திருச்சி ஐஜி அலுவலகம் அருகே தம்பதியினர் சாலை மறியல்
திருச்சி: நீதிமன்ற வளாகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்

2026 சட்டமன்ற தேர்தலில் விஜய் தாக்கத்தை ஏற்படுத்துவார்; டி‌.டி.வி தினகரன் பேட்டி

August 28, 2025
79 Views
தேசிய அஞ்சல் வார விழா
சத்திரக்குடியில் கண்டன ஆர்ப்பாட்டம்
திமுக சட்டத்துறை தென் மண்டலம்-1 கூட்டம்
திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account