By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கன்னியாகுமரியில் கடல் நடுவே கண்ணாடி பாலம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கன்னியாகுமரியில் கடல் நடுவே கண்ணாடி பாலம்
கனஂனியாகுமரிமாவட்டம்

கன்னியாகுமரியில் கடல் நடுவே கண்ணாடி பாலம்

Last updated: January 2, 2025 11:39 am
January 2, 2025
55 Views
Share
SHARE

 நாகர்கோவில் ஜன 2 



   கன்னியாகுமரியில் விவேகானந்தர் மற்றும் திருவள்ளுவர் நினைவு மண்டபங்களுக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் நீண்ட நேரம் காத்திருப்பதை தவிர்ப்பதற்காக ஆன்லைன் உள்ளிட்ட பல்வேறு வழிகளை குறித்து ஆராய்ந்து வருவதாக குமரி மாவட்ட கலெக்டர் ஆர் அழகுமீனா கூறினார்.  அவர் செய்தியாளர்களிடம் பேசும் போது கூறியதாவது, கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகளின் பயன்பாட்டிற்காக 53 லட்ச ரூபாய் செலவில் பேட்டரி கார் பயணம்  துவங்கப் பட்டு உள்ளது. இதற்காக தனி பாதை அடையாளம் செய்யப்படும்.   அய்யன் திருவள்ளுவர் பூங்கா மிக சிறப்பாக புதுப்பிக்கப் பட்டு நவீன படுத்தப் பட்டுள்ளது. பொது மக்கள் இதனை சிறப்பாக பயன்படுத்திக் கொள்ளலாம்.  சிறந்த முறையில் இந்த பூங்காவை பராமரிக்க பேரூராட்சி நிர்வாகத்திற்கு ஆணை பிறப்பித்து உள்ளேன்.   கன்னியாகுமரி கடல் நடுவே அமைக்கப்பட்டுள்ள கண்ணாடி இழைப்பாலம் பொதுமக்களை அனுமதிப்பதற்கு  தயார் நிலையில் தான் உள்ளது. இன்னும் அரசிடம் இருந்து உரிய ஆணை வந்ததும் அது குறித்து அறிவிப்பு வெளியிடப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

விளம்பரம்

You Might Also Like

மாபெரும் மாட்டு வண்டி போட்டி
மாநிலங்களைக் கடந்த மனிதநேயம்!!!
கன்னியாகுமரி அருகே விடுதி மேலாளர் மீது தாக்குதல்; கும்பலுக்கு போலீஸ் வலை
தோவாளை சானலில் கருகிய பயிர்களுக்கு உரிய இழப்பீடு
அமரர் ப. ஜீவானந்தம்62 – வது நினைவு தினம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

வைகுண்டபுரம் ஸ்ரீராமர் கோவில் கும்பாபிஷேக விழா; பா.ஜ. நயினார் நாகேந்திரன், அண்ணாமலை பங்கேற்பு

June 30, 2025
78 Views
மாபெரும் TURF கிரிக்கெட் போட்டி
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
எம் எல் ஏ ராஜ்குமார் அங்கன்வாடி கட்டிடம் அமைப்பதற்கான அடிக்களை நாட்டினார்.
பிரசாந்த் கிஷோருக்கு சோறு போட மாட்டார்களே!!
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account