By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: “அருள் வளர் செம்மல்” விருது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கோயம்புத்தூர் > “அருள் வளர் செம்மல்” விருது
கோயம்புத்தூர்மாவட்டம்

“அருள் வளர் செம்மல்” விருது

Last updated: January 3, 2025 9:31 am
January 3, 2025
77 Views
Share
SHARE

கோவை ஜன: 03


கோவை ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நடத்தும் “எப்போ வருவாரோ-2025” நிகழ்ச்சி ஒவ்வொரு ஆண்டின் தொடக்கத்திலும் தொடர்ந்து 8 நாட்கள் நடைபெறும் அந்த வகையில் 2025 ஆண்டின் முதல் நாள் விழா கிக்கானி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.  


 பல்லாண்டுகளாக ஆன்மீக தொண்டாற்றி வரும் அன்பர்களுக்கு “அருள் வளர் செம்மல் விருது”  வழங்கப்பட்டது. அந்த வகையில் அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோவில் குடமுழுக்கு சிறப்பாக நடத்தியதும், சிதளம் அடைந்த கோவில்களை புணரமைத்தும், தெய்வ திருமேனிகளுக்கு ஆபரணம் அணிவித்து வழிபாட்டு கோயில்களாக மாற்றியும், பல்வேறு பொள்ளாச்சி சுற்றுவட்டார கோயில்களின் திருப்பணிகள் செய்து வரும் ஆனைமலை மாசாணியம்மன் கோவில் அறங்காவலர் குழுத் தலைவர் எஸ். முரளிகிருஷ்ணன் அவர்களின் ஆன்மீகப் பணியைப் பாராட்டும் வண்ணம்  விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.


திருப்பூர் ஸ்ரீ வேணுகோபால கிருஷ்ணசுவாமி திருக்கோயிலைச் சார்ந்த கார்த்திகேயன், சேக்கிழார் புனித பேரவையைச் சார்ந்த மூர்த்தி, சரவணம்பட்டி ஸ்ரீ கரி வரதராஜ சுவாமி திருக்கோயிலை சார்ந்த நாகராஜன், குருக்கள்பட்டி கடைமடை அய்யனார் கருப்பசாமி கோயிலை சார்ந்த முருகேசன் ஆகியோருக்கும் இவ்விருது வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் ஸ்ரீ ராமானுஜர் குறித்து பேச்சாளர் பாரதி பாஸ்கர் சிறப்புரை நிகழ்த்தினார்.  பி.கே கிருஷ்ணராஜ் வானவராயர் மற்றும் கிருஷ்ணா ஸ்வீட்ஸ் ஸ்ரீ கிருஷ்ணன், விஜயா வேலாயுதம், மரபின் மைந்தன் முத்தையா, இசைக்கவி ரமணன் உள்ளிட்ட மிக முக்கிய பிரமுகர்களுடன் பெருந்திரளாக பொதுமக்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

நாகர்கோவில் அருகே திருமணத்துக்கு பெண் தர மறுத்த பெற்றோர் மீது தாக்குதல்: ஜிம் பயிற்சியாளர் மீது வழக்கு
உயிர் நீத்த 21 தியாகிகளுக்கு பாமக மற்றும் வன்னியர் சங்கம் சார்பில் அஞ்சலி
கோவை சூலூர் சட்டமன்ற தொகுதி தவெக வேட்பாளருக்கு என் எம் சுகுமார் சூறாவளி பிரச்சாரம்
இனயத்தில் நலம் விசாரித்தவரை தாக்கிய போதை கும்பல்: பெண் உட்பட 4 பேர் காயம்
மதுரையில் இறைச்சி கழிவுகளை ரோட்டில்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரைமாவட்டம்

மண்டல அளவிலான இளைஞரணி

November 11, 2024
51 Views
சாமல்பட்டி ரயில்வே நிலையத்தில் புதிய கட்டிடத்தை பிரதமர் மோடி காணொளி மூலம் திறந்துவைத்தார்.
நேரில் சந்தித்து பொன்னாடை போர்த்தி வாழ்த்துக்கள்
மலங்கரை கத்தோலிக்க ஆலய சமூக நல்லிணக்க ஊர்த்திருவிழா
திருவிழா நடத்துவதை தடுத்து நிறுத்த கோரி கிராம மக்கள் மாவட்ட எஸ்பி இடம் கோரிக்கை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account