By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கன்னியாகுமரி மாயம்மா கோவிலில் வெள்ளி பொருட்கள் கொள்ளை‌: திருடன் கைது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கன்னியாகுமரி மாயம்மா கோவிலில் வெள்ளி பொருட்கள் கொள்ளை‌: திருடன் கைது
கனஂனியாகுமரிகுற்றம்தமிழ்நாடு

கன்னியாகுமரி மாயம்மா கோவிலில் வெள்ளி பொருட்கள் கொள்ளை‌: திருடன் கைது

Last updated: July 27, 2026 5:18 pm
July 27, 2026
36 Views
Share
SHARE

கன்னியாகுமரி, ஜூலை 27 –

கன்னியாகுமரி கலங்கரை விளக்கம் எதிரே உள்ள மாயம்மா கோயில் உள்ளது. இங்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து வழிபட்டு செல்கின்றனர். இந்த கோயில் பூஜாரி முத்துகிருஷ்ணன் பூஜை முடிந்து கோயில் கதவை பூட்டி சென்றார். மறுநாள் முத்துகிருஷ்ணன் கோயிலை திறந்த போது கோவிலில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்தன. மேலும் மரப்பெட்டியில் இருந்த வெள்ளி பூஜை பொருட்கள், நான்கு வெள்ளிக்கவசம், 100க்கும் மேற்பட்ட வெள்ளி நாணயங்கள், வெள்ளி கவசம் பொருத்தப்பட்ட வலம்புரி சங்கு, வெள்ளி கொலுசுகள் என மொத்தம் ஒன்றேகால் கிலோ எடையுள்ள வெள்ளி பொருட்கள் திருடப்பட்டுள்ளது.

இது குறித்து முத்துகிருஷ்ணன் கன்னியாகுமரி போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, மாவட்ட எஸ்பி ஸ்டாலின் உத்தரவின் பேரில் கன்னியாகுமரி டிஎஸ்பி பிரகாஷ் மேற்பார்வையில் சப். இன்ஸ்பக்டர் வினிஷ்பாபு தலைமையிலான போலீசார் கொள்ளையனை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

அதில் கொள்ளை அடித்த பொருட்களுடன் கொள்ளையன் கன்னியாகுமரி பேருந்து நிலையம் சென்று அங்கிருந்து ஆட்டோ மூலம் மார்த்தாண்டம் சென்றுள்ளான். அங்கு ஒரு தனியார் விடுதியில் 2 நாட்கள் தங்கி இருந்துள்ளான். பின்னர் நேற்று குழித்துறைை ரயில் நிலையம் சென்ற கொள்ளையனை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர்.

பின்னர் கன்னியாகுமரி காவல் நிலையம் கொண்டு வந்து விசாரித்த போது மேற்குவங்கத்தைச் சேர்ந்த ஆசிஸ் சர்க்கார் (29) என்பது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் கோவிலில் கொள்ளையடித்த பொருட்களை பறிமுதல் செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.

விளம்பரம்

You Might Also Like

விளாத்திகுளத்தில் அண்ணாமலை We the Leaders அமைப்பின் உறுப்பினர் சேர்க்கை முகாம்
திருப்பூரில் மதிமுக கவுன்சிலர்கள் உட்பட 125 நிர்வாகிகள் விலகி தவெகவில் இணைந்தனர்
கேரளாவுக்கு கடத்த முயன்ற 2350 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்
கிள்ளியூர் பேரூராட்சி திமுக தலைவி உட்பட 200க்கும் மேற்பட்டோர் தவெகவில் இணைந்தனர்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தேனிமாவட்டம்

பேரூராட்சிக்கு உட்பட்ட கிராமங்களில் முகாம்

October 17, 2024
92 Views
ஊராட்சியில் அதிமுக உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்ச்சி
செண்பகராமன்புதூரில் செங்கல் சூளை தொழிலாளர்களுக்கு கலையரங்கம்; பி.டி.செல்வகுமார் திறந்து வைக்கிறார்
திமுக விவசாய தொழிலாளர் அணி சார்பில் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account