By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கிள்ளியூர் பேரூராட்சி திமுக தலைவி உட்பட 200க்கும் மேற்பட்டோர் தவெகவில் இணைந்தனர்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கிள்ளியூர் பேரூராட்சி திமுக தலைவி உட்பட 200க்கும் மேற்பட்டோர் தவெகவில் இணைந்தனர்
அரசியல்கனஂனியாகுமரிதமிழ்நாடு

கிள்ளியூர் பேரூராட்சி திமுக தலைவி உட்பட 200க்கும் மேற்பட்டோர் தவெகவில் இணைந்தனர்

Last updated: June 8, 2026 6:00 pm
June 8, 2026
3 Views
Share
SHARE

மார்த்தாண்டம், ஜூன் 8 –

தமிழக வெற்றி கழகம் ஆட்சி பொறுப்பேற்று ஒரு மாதம் ஆன நிலையில் தமிழகம் முழுவதும் மாற்று கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் திரளாக தமிழக வெற்றி கழகத்தில் இணைந்து வருகின்றனர். இதனால் தமிழகத்தில் தவெகவின் செல்வாக்கு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது.

இன்னும் ஒரு சில மாதங்களில் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், குமரி மேற்கு மாவட்டம் கிள்ளியூர் பேரூராட்சி தலைவியாக இருந்து வரும் திமுகவை சேர்ந்த ஷீலா மற்றும் அவரது கணவர் பேரூர் திமுக செயலாளரும், வார்டு கவுன்சிலருமான சத்தியராஜ் உட்பட 9 கவுன்சிலர்கள் மற்றும் 200 க்கும் மேற்பட்ட திமுகவினர் தவெகவில் இணைந்தனர்.

இவர்கள் நேற்று இரவு கிள்ளியூர் பகுதியில் உள்ள ஒரு மண்டபத்தில் குமரி மேற்கு மாவட்ட செயலாளர் சபின் தலைமையில் உறுதிமொழி எடுத்துக்கொண்டு தங்களை கட்சியில் இணைத்துக் கொண்டனர். பிரம்மாண்டமாக நடைபெற்ற இந்த இணைப்பு விழாவில் கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்தனர்.

தேர்தலை சந்திக்கும் முன்னே குமரி மாவட்டத்தில் ஒரு பேரூராட்சியை தவெக தன்வசப்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் வரும் காலத்தில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தலில் குமரி மாவட்டத்தை தவெகவின் கோட்டையாக மாற்றுவோம் என சூழுரை ஏற்றனர்.

விளம்பரம்

You Might Also Like

பயணிகள் நிழற்கூடம் அமைக்க அடிக்கல் நாட்டிய பிரின்ஸ் எம்எல்ஏ
முன்னாள் மாணவர்கள் ஆசிரியர் பேரமைப்பு கூட்டம்
விதிமுறைகளை கடைப்பிடிக்காத 15 ஆட்டோகள்
சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் ஆடி களப பூஜை
அமைச்சர் பொன்முடியை கண்டித்து அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்நாடாளுமன்ற தேர்தல்-2024வேலூர்

வேலூர் நாடாளுமன்ற தொகுதியின் மூன்று பஞ்சாயத்துகளிலும் மறு தேர்தல் நடத்த வேண்டும்

May 6, 2024
139 Views
பெருமாநல்லூரில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 11 நபர்கள் கைது
காவேரிப்பட்டினத்தில் பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்
மோட்டார் சைக்கிள் விபத்து. சிறுவன் உயிரிழப்புமேலும் 2 பேர் காயம்
ஈரோடு ஆட்சியர் தலைமையில் தனியார் பள்ளி வாகனங்கள் ஆய்வு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account