By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அதிநவீன எம்.ஆர்.ஐ. ஸ்கேன்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > அதிநவீன எம்.ஆர்.ஐ. ஸ்கேன்
ஈரோடுதமிழ்நாடு

அதிநவீன எம்.ஆர்.ஐ. ஸ்கேன்

Last updated: September 12, 2026 3:11 pm
September 12, 2026
31 Views
Share
SHARE

ஈரோடு, செப்.12.

ஈரோடு ஜான்சன் ஹெல்த் மருத்துவமனையில் புஜிபிலிம் எகலான் ஸ்மார்ட் என்ற அதிநவீன எம்.ஆர்.ஐ. ஸ்கேன் நிறுவப்பட்டுள்ளது. இதன் மூலம் ஈரோடு மட்டுமின்றி சுற்றுவட்டார மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்களும் மேம்பட்ட எம்.ஆர்.ஐ. பரிசோதனை சேவைகளை எளிதில் பெறும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

நோயாளிகளை மையமாகக் கொண்ட நவீன வடிவமைப்பு, நுண்ணறிவு தொழில்நுட்பம் மற்றும் திறமையான பணிப்பாய்வு ஆகியவற்றை ஒருங்கிணைத்து இந்த எம்.ஆர்.ஐ. அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. நரம்பியல், தசை-எலும்பு, முதுகெலும்பு, வயிற்றுப் பகுதி உள்ளிட்ட பல்வேறு மருத்துவப் பரிசோதனைகளில் உயர்தர இமேஜிங் மற்றும் துல்லியமான முடிவுகளை விரைவாக வழங்க இந்த தொழில்நுட்பம் உதவும்.

கதிரியக்கவியல், இருதயவியல், அறுவை சிகிச்சை, புற்றுநோயியல் உள்ளிட்ட பல்வேறு மருத்துவத் துறைகளிலும் இந்த நவீன எம்.ஆர்.ஐ. தொழில்நுட்பத்தை பயன்படுத்த முடியும். இதன் மூலம் நோயாளிகளுக்கு நெருக்கமாக மேம்பட்ட நோயறிதல் சேவைகளை வழங்குவதுடன், ஈரோடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளின் மருத்துவ நோயறிதல் திறனும் மேலும் வலுப்பெறும்.

இதுகுறித்து ஜான்சன் குழும நிறுவனங்களின் நிர்வாக இயக்குநர் டி.திருக்குமார் கூறுகையில், “புஜிபிலிம் எகலான் ஸ்மார்ட் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் மூலம் துல்லியமான மற்றும் திறமையான நோயறிதலுக்கான எங்களது திறன் மேம்படுத்தப்பட்டுள்ளது. நோயாளிகளுக்கு அருகிலேயே மேம்பட்ட இமேஜிங் தொழில்நுட்பம் கிடைப்பதால், சரியான நேரத்தில் மருத்துவ மதிப்பீடு மேற்கொள்ள இது பெரிதும் உதவும்” என்றார்.

இந்த நிகழ்ச்சியில் சீனியர் மேனேஜர் கை யோசிடா, சேர்மன் நடராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

விஜய் முதல்வராக இழுபறி நீடித்ததால் உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்த தவெக நிர்வாகி உயிரிழப்பு
பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறையின் சார்பில் தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம்
பழைய குற்றால அருவியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு கட்டணம் வசூலிப்பதை கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சியினர் நூதன போராட்டம்
எக்ஸ்பீரியன் தனது புதிய ‘இண்டஸ்ட்ரி இன்சைட்ஸ் – மே 2026’ அறிக்கை வெளியீடு
தேனி மற்றும் இடுக்கி மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் மங்கலதேவி கண்ணகி கோயில் விழா முன்னேற்பாடு பணிகள் குறித்த கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

சேலம் மாவட்டத்தில் தாட்கோ சார்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு உணவு ஊட்டச்சத்து இயல் மற்றும் உடல் எடை சீரமைப்பு பயிற்சிகளை தாட்கோ மூலமாக வழங்க உள்ளது

June 4, 2026
46 Views
தோவாளை மலர் சந்தையில் ஓணம் பண்டிகையினை முன்னிட்டு 500 கிலோவில் பூக்கோலம்
பி.எஸ்.ஜி மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையம் நிறுவன தின விழா
இயற்கை வள பாதுகாப்பு சங்கத்தினர் கோரிக்கை
மஹா யாகத்திற்கான ஆலோசனை கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account