By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பி.எஸ்.ஜி மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையம் நிறுவன தின விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கோயம்புத்தூர் > பி.எஸ்.ஜி மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையம் நிறுவன தின விழா
கோயம்புத்தூர்மாவட்டம்

பி.எஸ்.ஜி மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையம் நிறுவன தின விழா

Last updated: October 3, 2024 11:22 am
October 3, 2024
105 Views
Share
SHARE

கோவை அக்:03

 

பி.எஸ்.ஜி மருத்துவ கல்லூரி மற்றும்

ஆராய்ச்சி மையம் நிறுவன தின விழா மருத்துவமனை கலையரங்கத்தில் நடைபெற்றது. 

 

கல்லூரி முதல்வர் டாக்டர் டி.எம். சுப்பாராவ் வரவேற்புரை ஆற்றினார். பி.எஸ்.ஜி அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் எல்.கோபாலகிருஷ்ணன் தலைமை உரையாற்றினார்.

 நிகழ்ச்சியில்  சென்னை கீழ்பாக்கம்  லைஃப்லைன் குரூப்  ஹாஸ்பிடல்   தலைவர் டாக்டர் ஜே. எஸ் ராஜ்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.

 

 பல்வேறு மருத்துவத் துறைகளில் சிறந்து விளங்கும்   முன்னாள் மாணவர்களுக்கு விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. முன்னாள் மாணவர்களான  கொச்சியில்  உள்ள  அப்பல்லோ அட்லக்ஸ் மருத்துவமனை ரோபோட்டிக்  – லேப்ராஸ்கோபி அறுவை சிகிச்சை நிறுவனர் டாக்டர் ஊர்மிளா சோமன்,  சென்னை அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவமனை தலைமை பேராசிரியர்  டாக்டர் எம்.மலர்விழி,  கோயம்புத்தூர் எஸ் ஜி கேஸ்ட்ரோ கேர்  நிறுவனர் டாக்டர் எம். கணேஷ், கோயம்புத்தூர் ஜெம் மருத்துவமனை உடல் பருமன் மற்றும் நீரிழிவு மையத்தின்   தலைமை ஆலோசகர் டாக்டர் எஸ்.  சரவணகுமார் ஆகியோர்களுக்கு விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. பி.எஸ்.ஜி மருத்துவமனை துணை முதல்வர் டாக்டர் ஜி.சுமித்ரா நன்றியுரை கூறினார்.

 

நிகழ்ச்சியில் பி.எஸ்.ஜி அறக்கட்டளையின் தலைவர் ஜி. ஆர் கார்த்திகேயன், பி.எஸ்.ஜி  குழுமத்தின் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

 

பி.எஸ்.ஜி மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையம் நிறுவன தின விழாவில், சிறந்து விளங்கும் முன்னாள்  மாணவர்களான    அறுவை சிகிச்சை நிறுவனர் டாக்டர் ஊர்மிளா சோமனுக்கு,  சிறப்பு விருந்தினர் டாக்டர் ஜே. எஸ் ராஜ்குமார் விருது வழங்கி கவுரவித்தார்.

விளம்பரம்

You Might Also Like

கீழக்கரை தாலுகா அலுவலகத்தில் 2 ஆம் நாள் ஜமாபந்தி
கோதையாற்றில் முதலை நடமாட்டம்: ட்ரோன் மூலம் வனத்துறையினர் இரவு பகலாக தீவிர தேடுதல் வேட்டை
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் மக்கள் பாதுகாப்பு இயக்கத்தினர் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு
ஸ்பார்க் மெண்டா மூலமாக இலவச கம்ப்யூட்டர் பயிற்சி
இளையான்குடி சாத்தனூர் பகுதியில் புதிய பேருந்து வழித்தடத்தை கொடியசைத்து துவக்கி வைத்த மானாமதுரை எம்எல்ஏ
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கோவில்பட்டி

கோவில்பட்டியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தை கனிமொழி எம்.பி தொடங்கி வைத்தார்

July 16, 2025
50 Views
செல்போன் பேசிய படி மினி பேருந்தை இயக்கிய
தமிழக வெற்றிக் கழக தொண்டரணி
முன்னாள் முதல்வர் எடப்பாடி யார் பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள்
தென்காசி மாவட்ட பாஜக புதிய மாவட்ட தலைவர் அறிமுக விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account