By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: செல்போன் பேசிய படி மினி பேருந்தை இயக்கிய
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > செல்போன் பேசிய படி மினி பேருந்தை இயக்கிய
கனஂனியாகுமரிமாவட்டம்

செல்போன் பேசிய படி மினி பேருந்தை இயக்கிய

Last updated: August 18, 2024 3:11 pm
August 18, 2024
193 Views
Share
SHARE

 நாகர்கோவில் ஆக 18 

 

கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம்  உத்தரவின்படி, குடிபோதையில் வாகனம் ஓட்டும் நபர்கள் மீது தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 

 

அதன்படி நாகர்கோவில் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் யாங்சென் டோமா பூட்டியா  மேற்பார்வையில் கோட்டார் போக்குவரத்து காவல் நிலைய ஆய்வாளர் திரு.வில்லியம் பெஞ்சமின் தலைமையில், சார்பு ஆய்வாளர் ஆல்ட்ரின் சுமித் மற்றும் காவலர்கள் நாகர்கோவில் மாநகர் வடசேரி அருகே 

வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த மினி பேருந்தின்  ஓட்டுநர் செல்போன் பேசிக்கொண்டு வருவதைக் கண்டு தடுத்து நிறுத்தி ஓட்டுநரை பரிசோதித்ததில் ஓட்டுநர் மது போதையில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

குடிபோதையில் மினி பேருந்து ஓட்டி வந்த அப்பட்டுவிளையைச் சேர்ந்த அனிஷ்  மீது குடிபோதையில் அபாயகரமாக செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டுதல் போன்ற போக்குவரத்து விதிமீறல் வழக்கு பதிவு செய்து  பேருந்தை பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

கந்தசக்ஷ்டி விழாவிற்க தயாராகும் மருங்கூர்
அழிக்கால் கடல் பகுதியில் பலத்த கடல் சீற்றம்
ஆட்சித்தலைவர் முன்னிலையில் பூமி பூஜை
தூத்துக்குடியில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்
மாபெரும் யோகா பயிற்சியில்1,000 மாணவ மாணவியர் பங்கேற்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஈரோடுமாவட்டம்

மதுரை வீரனுக்கு சிலை அமைக்க வேண்டும்

July 19, 2024
182 Views
குளச்சல் அருகே நள்ளிரவில் குருசடி உண்டியல் உடைப்பு: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை
அரசு போக்குவரத்து கழகம் சார்பில் 36 பேரூந்துகள்
பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி
மார்த்தாண்டம் அருகே காதலிப்பதாக நடித்து மாணவி செயின் பறிப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account