By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மார்த்தாண்டம் மேம்பாலத்தில் பயங்கர விபத்து: 11 வாகனங்கள் சேதம்: ஒருவர் பரிதாப உயிரிழப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > மார்த்தாண்டம் மேம்பாலத்தில் பயங்கர விபத்து: 11 வாகனங்கள் சேதம்: ஒருவர் பரிதாப உயிரிழப்பு
கனஂனியாகுமரிதமிழ்நாடு

மார்த்தாண்டம் மேம்பாலத்தில் பயங்கர விபத்து: 11 வாகனங்கள் சேதம்: ஒருவர் பரிதாப உயிரிழப்பு

Last updated: January 19, 2026 5:33 pm
January 19, 2026
58 Views
Share
SHARE

மார்த்தாண்டம், ஜன. 19 –

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் மேம்பாலத்தில் நேற்று இரவு கனிம வள லாரிகள் அணிவகுத்து சென்று கொண்டிருந்தது. அப்போது மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த பெரிய கண்டெய்னர் மீன் லாரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து முன்பு சென்ற கோழி ஏற்றி சென்ற பெரிய கூண்டு லாரியின் மீது மோதியது. இந்த லாரி முன்னால் சென்ற கனிமவள லாரி மீது மோதியது. இதை அடுத்து அடுத்தடுத்து ஒன்றன் பின்பு ஒன்றின் மீது மோதி விபத்துக்கள் நடந்தது. இதனால் எதிர் திசையில் வந்த இரண்டு சொகுசு கார்கள் மீதும் கனிம வள லாரிகள் மோதியது.

கோழி வாகனத்தில் இருந்த கோழிகளுடன் இரும்பு கூண்டுகள் கவிழ்ந்து விழுந்ததில் அவ்வழியாகச் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது விழுந்ததில் இரு சக்கர வாகனத்தின் பின்னால் இருந்த நித்திரவிளையைச் சேர்ந்த தாசையன் மகன் ரமேஷ் (45) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்ற சாத்தான்கோடு பகுதியை சேர்ந்த மணிகண்டன் (47) என்பவர் படுகாயம் அடைந்தார்.

மேலும் அந்த வழியாக சென்ற இரண்டு சொகுசு கார்களில் இருந்த மூன்று பேர் படுகாயம் அடைந்தனர். மேலும் கனிம வள லாரி ஒன்றில் இருந்த ஓட்டுநர் சீட்டில் நசுங்கி சிக்கிக்கொண்டார். அவரை போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் சேர்ந்து டோரை உடைத்து அரை மணி நேர போராட்டத்திற்கு பின்னர் மீட்டர் பாலம் முழுதும் போர்க்களம் போல் காட்சி அளித்தது.

இதில் ஏழு டாரஸ் லாரிகள், ஒரு கண்டெய்னர் மீன் லாறி, ரெண்டு சொகுசு கார்கள், ஒரு இருசக்கர வாகனம் ஆகியவை பலத்த சேதம் அடைந்தது. வாகனங்கள் சேதமடைந்த சிதறி கிடந்ததால் காலை வரை வாகனங்கள் அந்த வழியாக செல்ல முடியவில்லை. இதை அடுத்து போலீசார் பெரிய போராட்டத்திற்கு பின்னர் வாகனங்களை ஒதுக்கி சாலை போக்குவரத்தை சரி செய்தனர். இது குறித்து மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

ரூ 3.90 கோடி கதர் விற்பனை செய்ய இலக்கு
சீர்மரபினர் நலவாரியத்தில் நலத்திட்ட உதவிகள் பெறுவதற்கு இணையவழியில் விண்ணப்பிக்கலாம்: தேனி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
தஞ்சாவூரில் முன்னாள் அமைச்சர் உபயதுல்லா பிறந்தநாள் விழா, புகழ் மலர் வெளியீடு
கருங்கலில் பைக் – கார் மோதி விபத்து தொழிலாளி உயிரிழப்பு
ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த கோவிலை புனரமை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தமிழ்நாடுதூத்துக்குடி

சுதந்திரப் போராட்ட வீரர் வெள்ளையத்தேவனின் 257வது பிறந்தநாள் விழா

June 1, 2026
23 Views
கலசலிங்கம் பார்மசி கல்லூரியில் கருத்தரங்கு!
கோவையில் அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் முப்பெரும் விழா!
நடுநிலைப்பள்ளியில் இலவச கண் பரிசோதனை முகாம்
குற்றியாறு ரப்பர் தோட்ட குடியிருப்பில் வீட்டுக் கதவை உடைத்த ஒற்றை யானை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account