By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: காவல் நிலையத்தில் 9 – ஆம் வகுப்பு மாணவனை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > காவல் நிலையத்தில் 9 – ஆம் வகுப்பு மாணவனை
கனஂனியாகுமரிமாவட்டம்

காவல் நிலையத்தில் 9 – ஆம் வகுப்பு மாணவனை

Last updated: November 19, 2024 10:43 am
November 19, 2024
53 Views
Share
SHARE

நாகர்கோவில் – நவ- 19,

 

கன்னியாகுமரி மாவட்டம் என்.ஜி.ஒ. காலணி பகுதியை சேர்ந்த 9 ஆம் வகுப்பு பள்ளி மாணவன் சுஷ்மித் புகாரின் அடிப்படையில் விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட நிலையில்  சுசீந்திரம் காவல் நிலையத்தில் ஆய்வாளர் தன் இருக்கையில் அமர வைத்து ஆசிரியர் மாணவனுக்கு அறிவுரை கொடுத்து அனுப்பியது போன்ற  சம்பவம் சமூக வலைதளங்களில் தற்போது  வைரலாகி வருகிறது.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்து NGO காலணி அருகே காமராஜர் சாலையில் வசித்து வருபவர் காலஞ்சென்ற தங்கராஜ் மனைவி மங்களேஷ்வரி இவருக்கும் இவர் கனவரின் உறவினர்களான சுதன், விமல் ஆகியோருக்கும் கருத்து வேறுபாடுகள் இருந்து வந்தது இந்நிலையில் மங்களேஷ்வரியின் மகன் சுஷ்மித் வயது ( 14 ) இவர் நாகர்கோவிலில் உள்ள தனியார் பள்ளி கூடத்தில் 9 ஆம் வகுப்பு படித்து வருகிறார் .. இந்நிலையில் பள்ளி கூடம் முடிந்து வந்ததும் ஏற்கனவே தாயுடன் பகையில் இருந்து வரும் உறவினர்களான 35 வயது மிக்க சுதன்,  மற்றும் விமல் ஆகியோருடன் வயது வித்தியாசம் இன்றி அவர்களுடன் சுற்றி வந்தான் .. தாயுடன் பகையில் இருக்கும் சுதன், விமலுடன் மகன் சுஷ்மித் ஊர்சுத்த கூடாது என தாய் விலக்கியும் மகன் கேட்க வில்லை எனவே இது சம்பந்தமாக தாய் மங்களேஷ்வரி சுசீந்திரம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் ஆதாம் அலி மாணவன் உட்பட இரு தரப்பினரையும் காவல் நிலைத்திற்கு வரவழைத்து விசாரணை செய்தார் . 35 வயது மிக்கவர்களுடன் 14 வயது சிறுவன் சுற்ற கூடாது உன் வயதுக்குரியவர்களிடம் சுற்ற வேண்டும், தற்போது படிப்பில் தான் கவனம் செலுத்த வேண்டும், அம்மா சொல்படி கேட்டு வளரவேண்டும் நன்றாக படித்து என்னை போல காவல்நிலையத்தில் போலீஸ் அதிகாரியாக பிற்காலத்தில் வர வேண்டும் என ஆய்வாளரின் இருக்கையில் மாணவனை உட்கார வைத்து ஆய்வாளர் ஆதாம் அலி எழுந்து நின்று ஆய்வாளர் போல் இல்லாமல் ஒரு ஆசிரிரியரை போல அறிவுரைகள் வழங்கினார் .. காவல்நிலையத்திற்கு விசாரணைக்கு வந்த 9 ஆம் வகுப்பு பள்ளி மாணவனை ஆசிரியரை போல அறிவுரை வழங்கிய காவல் ஆய்வாளர் ஆதாம் அலி மாணவரிடம் நடந்து கொண்ட விதங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

விளம்பரம்

You Might Also Like

நாகர்கோவில் மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ் ஷோரூமில் ராம்ப்வாக் நிகழ்ச்சியுடன் பிரத்யேக இந்திய பிரைடல் நகை விற்பனை தொடக்கம்
களியக்காவிளை அரசுப் பள்ளியில் குழந்தைகள் தின விழா
திமுக எம்பி கனிமொழி பிறந்த நாள் விழா!!
உரிமைச் சட்ட ஆர்வலர்கள் சங்கம் சார்பில் பயிலரங்கம்.
மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு மேற்கொண்டார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரிமாவட்டம்

ஊத்தங்கரையில் மக்கள் தொடர்பு திட்ட முகாம்

November 15, 2024
45 Views
அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரத்த தான முகாம்
முட்டம் கடல் பகுதியில் மாசு ஏற்படுத்தும் குப்பைகளை அகற்ற கோரி ஏஜேஎம் பவுண்டேஷன் ஆட்சியரிடம் மனு
மக்கள் குறை தீர்க்கும் நாள் மனு விசாரணை
விழுப்புரத்தில் தாயுமானவர் திட்டம் துவக்க விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account