By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: 2024-ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு பசுமை முதன்மையாளர் விருது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தேனி > 2024-ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு பசுமை முதன்மையாளர் விருது
தேனிமாவட்டம்

2024-ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு பசுமை முதன்மையாளர் விருது

Last updated: February 10, 2025 10:55 am
February 10, 2025
170 Views
Share
SHARE

தேனி பிப்ரவரி 9 

தேனி  மாவட்டம்

2024-ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு பசுமை முதன்மையாளர் விருது பெற                                       தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தகவல்

 

தமிழ்நாடு அரசின், சுற்றுச்சூழல்  காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை சார்பில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு தங்களை முழுமையாக அர்ப்பணித்த தனிநபர்கள்/அமைப்புகளை சார்ந்த  100 நபர்களுக்கு பசுமை முதன்மையாளர் விருது வழங்கி, தலா ரூ.1,00,000/- வீதம் காசோலையும் வழங்க உள்ளது.

இவ்விருதிற்கு விண்ணப்பிக்க சுற்றுச்சூழல் கல்வி மற்றும் பயிற்சி,  சுற்றுச்சூழல் விழிப்புணர்வு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பசுமை தயாரிப்புகள்/பசுமை தொழில்நுட்பம் தொடர்பான விஞ்ஞான ஆய்வுகள், நிலைத்தகு வளர்ச்சி,  திடக்கழிவு மேலாண்மை,  நீர் மேலாண்மை மற்றும் நீர் நிலைகள் பாதுகாப்பு, காலநிலை மாற்றத்திற்கு உட்படுதல் மற்றும் தணிப்பு நடவடிக்கை, காற்று மாசு குறைத்தல், பிளாஸ்டிக் கழிவுகளின் மறுசுழற்சி  மற்றும் கட்டுப்பாடு, சூழலியல் மறுசீரமைப்பு மற்றும் பாதுகாப்பு குறித்த நடவடிக்கை, கடற்கரைசார் பகுதிகள் பாதுகாப்பு நடவடிக்கை,  பிற சுற்றுச்சூழல் தொடர்பான திட்டங்களில் தங்கள் மாவட்டத்தில் செயல்படுத்திய நிறுவனங்கள்              கல்வி நிறுவனங்கள்/குடியிருப்போர் நலச் சங்கங்கள்தனிநபர்கள்/உள்ளாட்சி அமைப்புகள்/தொழிற்சாலை அமைப்புகளை சார்ந்தோர்  பசுமை முதன்மையாளர் விருது பெற விண்ணப்பிக்கலாம். 

 

பெறப்பட்ட விண்ணப்பங்களில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் மற்றும் மாவட்ட ஆட்சியரின் தலைமையில் அமைக்கப்பட்ட பசுமை முதன்மையாளர் விருது தேர்வு செய்யும் குழு மூலம் தகுதி வாய்ந்த 100 தனிநபர்கள்/நிறுவனங்கள் தேர்வு செய்யப்படுவர்.  இதற்கான விண்ணப்ப படிவம் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய வலைதளத்தில் (www.tnpcb.gov.in) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 15.04.2025.

 

மேலும் கூடுதல் தகவல் தேவைப்படுவோர் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், தேனி அவர்களை நேரில் தொடர்பு                              கொண்டு தெரிந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர்                                                திருமதி ஆர்.வி.ஷஜீவனா, இ.ஆ.ப., தெரிவித்துள்ளார். 

 

வெளியீடு : செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம்,

விளம்பரம்

You Might Also Like

ராமநாதசுவாமி திருக்கோவிலில் இரண்டு ஜோடிக்கு இலவச திருமணம்
விளையாட்டு கட்டிடங்கள் துணை முதல்வர் உதயநிதி
அஞ்சல் துறை சார்பில் “தூய்மையே சேவை” கருத்தரங்கம்
விரகனூர் கிராமத்தில் ஊராட்சி மன்றத் தலைவர் பா.சந்திரன் ஏற்ப்பாட்டில் பொதுமக்களுக்கு சுவையான குடிநீர் மற்றும் மோர் தர்பூசணி பழம் போன்றவைகளை வழங்கினார்
கல்லாவி விஸ்டம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

தொழில் முனைவோரின் வாழ்வாதாரம் அடியோடு முடங்கும்

July 18, 2024
113 Views
ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செயல்படும் கிராம நிர்வாக அலுவலக பகுதிகளில் கொசு தொல்லை; குப்பைகளை அகற்றி நடவடிக்கை எடுத்த மாநகராட்சி
சிம்ம சொப்பனமாய் விளங்கும் காவல்துறை பொதுமக்கள் பாராட்டு
வெளிநாட்டு பறவைகள் வருகை அதிகரிப்பு
அனைத்து இன நாய் சாம்பியன்ஷிப் கண்காட்சி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account