By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தானியங்கி இரத்த மாதிரி கிருமி பரிசோதனை கருவி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > தானியங்கி இரத்த மாதிரி கிருமி பரிசோதனை கருவி
தஞ்சாவூர்மாவட்டம்

தானியங்கி இரத்த மாதிரி கிருமி பரிசோதனை கருவி

Last updated: December 9, 2024 10:58 am
December 9, 2024
60 Views
Share
SHARE

தஞ்சாவூர். டிச.7.

தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நுண்ணுயிரியல் துறை சார்பில் தானியங்கி இரத்த மாதிரி கிருமி பரிசோதனை கருவியை மாவட்ட ஆட்சித் தலைவர் பிரியங்கா பங்கஜம் திறந்து வைத்தார்.

   தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தேசிய சுகாதார இயக்கம் மற்றும் தமிழக அரசு சார்பில் 3 நவீன கருவிகள் பொருத்தப்பட்டுள்ளது. இரத்தத்தி ல் உள்ள கிருமிகளை கண்டறிய உதவும் தானியங்கி இரத்த மாதிரி கிருமி பரிசோதனை கருவி ரூபாய்11 லட்சத்து,96 ஆயிரத்து930 மதிப்பிலும், கிருமிகளை வகைப்படுத்துதல் மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பு திறனை கண்டறிய உதவும் வைடெக் கருவி ரூபாய் 16 லட்சத்து 12 ஆயிரத்து 700 மதிப்பிலும், நுண்ணுயிரியல் துறை ஆய்வகத்தில் நிறுவப்பட்டு ள்ளது .மொத்தத்தில் ரூபாய் 50 லட்சம் மதிப்பிலான கருவிகள் பொருத்தப்பட்டுள்ளது

   இந்த பரிசோதனை கருவி திறப்பு விழா தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதல்வர் டாக்டர் பாலாஜிநாதன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சித் தலைவர் பிரியங்கா பங்கஜம் கலந்து கொண்டு நவீன கருவிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

   தற்போது நடைமுறையில் உள்ள பரிசோதனை முறைகள் மூலம் இரத்தத்தில் உள்ள பாக்டீரியாக் களை கண்டறிய 4நாட்களும், பூஞ்சைகளை கண்டறிய 10 நாட்க ளும் காத்திருக்க வேண்டும். இந்த நவீனம் தானியங்கி கருவியின் பயன்பாட்டால் ரத்தத்தில் உள்ள பாக்டீரியாக்களை 24 மணி நேரத்துக்குள்ளும், பூஞ்சைகளை48 மணி நேரத்திற்குள்ளும் கண்டறி யலாம் .மேலும் இந்த கருவிகளின் மூலம் ஒரே நேரத்தில் 30 முதல் 60 இரத்த மாதிரிகளை பரிசோதிக்க முடியும். வெளி ஆய்வகங்களில் ரூபாய் 700 மதிப்பில் செய்யப்பட்டு வரும் இந்த பரிசோதனைகள் இங்கு இலவசமாக செய்யப் படுகிறது.

   இந்த நவீன தானியங்கி பரிசோதனை கருவிகள் மூலம் துரிதமாக பரிசோதனை முடிவுகள் பெறப்படுவதால், நோயாளிகளு க்கு சரியான நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகள் அளிக்கப்பட்டு விரைவில் குணமடைவர். மேலும் நோயினால் ஏற்படும் இறப்பு விகிதம் பெருமளவு குறையும்.

   இந்த விழாவில் நிலையை மருத்துவ அதிகாரி டாக்டர் செல்வம் நுண்ணுயிரியல் துறை தலைவர் யூனிஸ் ஸ்வர்ணா ஜேக்கப் மற்றும் பேராசிரியர்கள், செவிலியர்கள் ஆய்வக நுட்புனர்கள் கலந்து கொண்டனர்

விளம்பரம்

You Might Also Like

வேகப்பந்து வீச்சுகளில் அதிக ரன் விட்டுகொடுப்பது வருத்தமே!இலங்கை கிரிக்கெட் வீரர் ஆதங்கம்
மாணவர்களுக்கு செயல் விளக்கம்!!
தக்கலை அருகே தொழிலாளி கழுத்தறுத்து கொலை; போதை ஆசாமி வெறிச்செயல்
கோடை கால விளையாட்டு பயிற்சி நிறைவு
சுயஉதவிக்குழுவினர் ஆர்வமுடன் பங்கேற்ற ஊட்டச்சத்து உணவு விழிப்புணர்வு கண்காட்சி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தூத்துக்குடிமாவட்டம்

போக்குவரத்து நெருக்கடியை குறைக்கும் வண்ணம்

October 21, 2024
41 Views
கருங்கல் : காங்கிரஸ் சார்பில் ராஜீவ் நினைவு தினம்
திமுக அலுவலகம் எதிரில்தெருமுனை பிரச்சாரம்
மாணவியர் விடுதியில் கற்றல் கற்பித்தல் அறை
கலெக்டர் அலுவலகத்தில் கவன ஈர்ப்பு போராட்டம்.
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account