By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: எட்சார் தளம்- நீட் தேர்வு பயிற்சி; பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு படிக்க வாய்ப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சென்னை > எட்சார் தளம்- நீட் தேர்வு பயிற்சி; பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு படிக்க வாய்ப்பு
சென்னை

எட்சார் தளம்- நீட் தேர்வு பயிற்சி; பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு படிக்க வாய்ப்பு

Last updated: September 29, 2025 6:29 pm
September 29, 2025
49 Views
Share
SHARE

சென்னை, செப். 29 –

வீரியான் டெக்’ நிறுவனம் சார்பில் இந்தியாவின் முதலாவது ஏஆர் மற்றும் விஆர் அடிப்படையிலான ‘நீட் கற்றல் தளமான ‘எட்சார்’ தளம் அறிமுக நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இந்த தளம் ஏஆர் மற்றும் விஆர் அடிப்படையிலான 3டி படங்களுடன் வீடியோ சொற்பொழிவுகள்,விரிவான குறிப்புகள், செயற்கை நுண்ணறிவு பகுப்பாய்வுகள், மாதிரி தேர்வுகள், 10,000க்கும் மேற்பட்ட கேள்விகள், கடந்த ஆண்டுகளின் கேள்வித் தொகுப்புகள் முதலியனவற்றை வழங்குகிறது.

கைபேசி மற்றும் டெஸ்க்டாப் இரண்டிலும் பயன்படுத்தக்கூடிய ‘எட்சார்’ புத்தகங்களுடன் ஒரு ஆண்டுக்கான சந்தா கட்டணம் ரூ.23,999 என்று மலிவு விலையில் கிடைக்கிறது. இது
பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு படிக்க வாய்ப்பாக அமைகிறது. மருத்துவராக தகுதி பொருளாதாரம் அல்ல. சீரிய கல்வி அறிவு ஒன்றே போதும் என்ற அடிப்படையில் வடிவமைக்கப்பட்ட எட்சார் நீட் தேர்வுக்கான பாடத்திட்டத்தை ப்ளஸ் ஒன் வகுப்பிலிருந்து பயிலலாம்.

முன்னாள் ஐஜி டாக்டர் எம். ராமசுப்பிரமணி இயக்குனராக உள்ள வீரியான் டெக்’ நிறுவனம் சார்பில் எட்சார் தளம் அறிமுக நிகழ்ச்சியில் கிழக்கு மண்டல போலீஸ் இணை கமிஷனர் பண்டி கங்காதர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். சுடர், ஜேம்ஸ் மருத்துவமனை கல்லுாரிகள் தலைவர் ஜேம்ஸ் பிரேம்குமார், உழைக்கும் பத்திரிகையாளர்கள் சங்க மாநிலத் தலைவர் ஏ.ஜே. சகாயராஜ், தஞ்சாவூர் பாம்பே ஸ்வீட்ஸ் லட்சுமி, நடிகர் தாமு, மதுரை பராசக்தி கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த டாக்டர் ஜெகதீசன் உட்பட பலர் பங்கேற்றனர்.

மேலும் உழைக்கும் பத்திரிகையாளர் சங்க மாநில நிர்வாகிகள் சாமிநாதன், கிறிஸ்டோபர், ஆண்டனி செல்வா, ஜெய்சங்கர், வல்லரசு, இஸ்மாயில், லஷ்மி, ராஜாராம், மற்றும் நவ் ஷாத், அருள்நாதன், குணா, காந்தி, எட்வின் ஜோசப் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

காவேரி மருத்துவமனையின் உலகின் முதல் டிரான்ஸ்கதீட்டர் ஈரிதழ் வால்வு மாற்று சிகிச்சை செய்து சாதனை
2026 நிதியாண்டில் ₹1,506 கோடி லாபமீட்டிய பிராமல் ஃபைனான்ஸ்
3101 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி
அப்போலோ ஹோம் கேர் திட்டத்தின் 10 ஆண்டுகள் நிறைவு விழா
சொல் தமிழா சொல் 2025
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பூர்மாவட்டம்

விழிப்புணர்வு பேரணியை மேயர் பரிசு வழங்கினார்

September 30, 2024
74 Views
கக்கரம்பட்டி கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி
திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய் போட்டி: பட்டாசு வெடித்து கொண்டாடிய தொண்டர்கள்
கோவையில் ஜேகே டயர் மற்றும் எஃப்.எம்.எஸ்.சி.ஐ ரேசிங் சாம்பியன்ஷிப் சார்பில் மோட்டார் சைக்கிள் போட்டி
ராமநாதபுரத்தில் விநாயகர் சிலைகள் கரைப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account