By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அ.இ.அ.தி.மு.க-வின் 53-ம் ஆண்டு துவக்க விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > அ.இ.அ.தி.மு.க-வின் 53-ம் ஆண்டு துவக்க விழா
கிருஷ்ணகிரிமாவட்டம்

அ.இ.அ.தி.மு.க-வின் 53-ம் ஆண்டு துவக்க விழா

Last updated: October 18, 2024 9:27 am
October 18, 2024
84 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி அக்.18,

அ.இ.அ.தி.மு.க-வின் 53-ம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு போச்சம்பள்ளி மற்றும் நாகரசம்பட்டி பகுதிகளில் இனிப்புகள் மற்றும் அண்ணதானம் வழங்கி விழாவாக கொண்டாடப்பட்டது.

 

முன்னதாக போச்சம்பள்ளி நான்கு வழிச்சாலை அருகே முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி 500 நபர்களுக்கு அண்ணதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில்  ஒன்றிய செயலாளர் ஜெயபால் தலைமை தாங்கினார்.  வர்த்தக அணி மாவட்ட செயலாளர் தூயமணி, வங்கி தலைவர் செட்டிகுமார், முன்னாள் துணை சேர்மேன் திருமாள், முன்னாள் தலைவர் சக்கரை, தொழில் அதிபர் பாஸ்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  முன்னாள் மாவட்ட செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏ. இராஜேந்தின் கலந்து கொண்டு ஜெ. எம் ஜி ஆர். படத்தை திறந்து வைத்து இனிப்பு மற்றும் அன்னதானம் வழங்கினார்.  விழாவில் மங்கலப்பட்டி ஊராட்சி தலைவர் கவிதா பழனி, வைரவன், குள்ளனூர் சீனி, விஜி, முல்லை ராஜா, பிரகாஷ், அணிக்குமார், சுண்ட பெருமாள். சிவகுமார், காசி, கார்திக், செல்வம், தருமன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ரோடூர் ரமேஷ் நன்றி கூறினார்.

 

அதேபோல் நாகரசம்பட்டி பேருந்து நிலையத்தில் நடைபெற்ற விழாவில், முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அப்போது பேசிய மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் ரவிச்சந்திரன், 2026ல் கட்சியினர் ஒன்றுபட்டு ஆட்சியை பிடிக்க பாடுபட வேண்டும் என பேசினார். இந்நிகழ்வில்  ஒன்றிய செயலாளர் கிருஷ்ணன் தலைமை தாங்கினார்.  நகர பேரூராட்சி கழக செயலாளர் அண்ணாதுரை, ஒன்றிய அவைத்தலைவர் வடிவேலன், ராஜா அண்ணாமலை, மஞ்சுநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை மாவட்ட அமைப்பாளர் கே.பி.எம்.சதீஸ் கலந்து கொண்டு ஜெ. மற்றும் எம் ஜி ஆர். படத்தை திறந்து வைத்து இனிப்பு வழங்கினார்.  விழாவில் ஊராட்சி மன்ற தலைவர்கள் ரத்தினம்குணசேகரன், முருகையன், மற்றும் அகரம் கருப்பண்ணன், முன்னார் கவுன்சிலர் விமலாசுப்பிரமணி, பழனி முன்னாள் பேரூராட்சி துணை தலைவர் பழனி நன்றி கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

ஆட்சியரின் சிறப்பு முகாமில் அடுக்குமாடி குடியிருப்பில்
தருமபுரி மாவட்டத்தில் விநாயகர் சிலைகள் கரைப்பு
களியக்காவிளை பிபிஎம் சந்திப்பில் சாலை பணி; போக்குவரத்து மாற்றம்
குமரன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
தக்கலை அருகே கார் கம்பெனி பெண் ஊழியர் மாயம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

கட்டுப்பாட்டை இழந்து பழையாற்றில் பாய்ந்த மினி டெம்போ

August 30, 2025
32 Views
வெள்ளாளர் முன்னேற்ற கழகம் பொறியாளர் மணிகண்டன் இல்ல திருமண விழா
குலசேகரம் கடைகளில் குட்கா விற்ற 2 பெண்கள் கைது
மரணத்தின் விளிம்பில் இருந்த 13 வயது சிறுவனுக்கு இதய மாற்று அறுவைச் சிகிச்சை
சிறந்த நாட்டு நலப்பணித் திட்ட அலுவலருக்கான விருது வழங்கும் விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account