By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மயிலாடுதுறையில் கலைஞரின் வருமுன் காப்போம் மருத்துவ முகாம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மயிலாடுதுறை > மயிலாடுதுறையில் கலைஞரின் வருமுன் காப்போம் மருத்துவ முகாம்
மயிலாடுதுறைமாவட்டம்

மயிலாடுதுறையில் கலைஞரின் வருமுன் காப்போம் மருத்துவ முகாம்

Last updated: February 16, 2025 8:11 pm
February 16, 2025
83 Views
Share
SHARE

மயிலாடுதுறையில் கலைஞரின் வருமுன் காப்போம் மருத்துவ முகாம் நடைபெற்றது. 

 

மயிலாடுதுறையில் பொது சுகாதார மற்றும் நோய் தடுப்பு மருத்துவ துறை சார்பில் டாக்டர் கலைஞரின் வருமுன் காப்போம் மருத்துவ முகாம் ஆறாவது வார்டு நகர மன்ற உறுப்பினர் ரிஷி குமார் ஏற்பாட்டில்  நகர மன்ற தலைவர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜ்குமார் கலந்துகொண்டு  மருத்துவ முகாமினை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். மருத்துவ முகாமில் பொது மருத்துவம் மகளிர் மருத்துவம், கண் மருத்துவம், காது, மூக்கு தொண்டை தோல் சிகிச்சை , காசநோய், சித்த வைத்தியம் ஆயுர்வேத மருத்துவம் மற்றும் யோகா யுனானி , போன்ற மருத்துவ  சிகிச்சை நடைபெற்றது இதில் பொதுமக்கள் ஏராளமான கலந்துகொண்டு முகாமினை பயன்படுத்திக்கொண்டனர். இதில் நகர மன்ற துணைத் தலைவர் எஸ் எஸ் குமார், மாவட்டத் துணைச் செயலாளர் ஞானவேலன், மாவட்ட மருத்துவர் அணி அமைப்பாளர் பாலாஜி, மாவட்ட சுகாதார அலுவலர் அஜித் பிரபு குமார்,வட்டார மருத்துவர் கிங்டன் ஜூடு , வட்டார மருத்துவ அலுவலர் கோபி, நகர மன்ற உறுப்பினர்கள் ரமேஷ், கல்யாணி ரகு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

ரீத்தாபுரம் பேரூராட்சி அலுவலகத்தில் தலைவர், கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டம்
ராமநாதபுரம் சுகம் வைத்திய சாலையில் இலவச சித்த மருத்துவ ஆலோசனை முகாம்
சார் ஆட்சியர் தலைமையில் தலைமையில் பரமக்குடியில் வருவாய் தீர்வாயம்
அத்திப்பாடி ஊராட்சியில் உள்ள நீர்நிலை
குட்டகிந்தூர் தொடக்கப்பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பறையை ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் அ.செ.வில்வநாதன் திறந்து வைத்தார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தென்காசிமாவட்டம்

31 அம்ச கோரிக்கை வலியுறுத்தி வேலை நிறுத்த

September 12, 2024
236 Views
நாகர்கோவிலில் மத்திய அரசை கண்டித்து தவெக
பேருந்து நிலையம் முன்பு மின் கட்டண உயர்வு
20க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்தனர்
தியாகி தீரன் சின்னமலை படத்துக்கு மரியாதை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account