By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தோப்பில் அழுகிய நிலையில் முதியவர் பிணம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > தோப்பில் அழுகிய நிலையில் முதியவர் பிணம்
கனஂனியாகுமரிமாவட்டம்

தோப்பில் அழுகிய நிலையில் முதியவர் பிணம்

Last updated: May 1, 2025 2:44 pm
May 1, 2025
62 Views
Share
SHARE

சுசீந்திரம், ஏப் 30

நாகர்கோவில் அருகே உள்ள பிள்ளையார்புரத்தை சேர்ந்தவர் சுயம்பு வயது 80, இவர் காவல்துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ராஜகோபால் என்பவரின் தென்னந்தோப்பு பிள்ளையார்புரத்தில் உள்ளது அந்த தென்னந்தோப்பில் உள்ள அறையில் சுயம்பு தங்கி இருந்து 15 ஆண்டுகளாக வேலை பார்த்து வந்ததாகவும், இவருடைய குடும்பத்தினர்கள் தூத்துக்குடியில் வசித்து வருவதாகவும், சுயம்பு கடந்த சில தினங்களாக வயது மூப்பு காரணமாக உடல்நலம் குன்றிய நிலையில் வீட்டில் இருந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் காலையில் அந்த வழியாக சென்றவர்கள் சுயம்பு தங்கி இருந்த அறையில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக ராஜகோபாலுக்கு தகவல் தெரிவித்தனர். உடனே ராஜகோபால் இது குறித்து சுசீந்திரம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்து புகார் அளித்தார்.

தகவலின் பெயரில் சுசீந்திரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் லிபி பால்ராஜ் பொறுப்பு இன்ஸ்பெக்டர் சரவணன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து அங்குள்ள அறையின் கதவை உடைத்து பார்க்கும்போது அழுகிய நிலையில் சுயம்பு இறந்து கிடந்தார். உடனே உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் புதிய தேர்வாணையர் நியமனம்
ப்ரணவ் முதலீடு மீட்பாளர்கள் நல சங்கம் சார்பில் புகார் மனு
அரூரில் குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்
ஆடி கிருத்திகை முன்னிட்டு அன்னதான விழா!!
பேச்சிப்பாறை அணையிலிருந்து பாசன தண்ணீர் திறப்பு: மாவட்ட ஆட்சியர், அமைச்சர் பங்கேற்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

பிள்ளைகள் பராமரிக்க தவறியதால் மனைவி

September 27, 2024
99 Views
புழல் சிறையில் கைதிகளை சந்திக்க செல்லும்
வித்யா மந்திர் பள்ளி தலைமை ஆசிரியருக்கு மதிப்புறு முனைவர் பட்டம்
ரயிலில் கடத்தி வரப்பட்ட ஆறு கிலோ கஞ்சா பறிமுதல்
ஸ்ரீ பிள்ளைவயல் காளியம்மன் திருக்கோவிலில் பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு மதுபானக்கடைகள் மூடப்படும் – மாவட்ட ஆட்சியர் கா. பொற்கொடி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account