By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: களப்பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருப்பத்தூர் > களப்பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்
திருப்பத்தூர்மாவட்டம்

களப்பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

Last updated: December 10, 2024 11:10 am
December 10, 2024
71 Views
Share
SHARE

திருப்பத்தூர்:டிச:10, திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சார்பில் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நில அளவை களப்பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த உள்ளிருப்பு ஆர்ப்பாட்டத்திற்கு 

மாவட்ட தலைவர் முரளிவாணன்  தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பாபு அனைவரையும் வரவேற்று பேசினார்.  பொருளாளர் வினோத் குமார் வாழ்த்துரை வழங்கினார். இந்த உள்ளிருப்பு போராட்ட கோரிக்கைகளான: தமிழகம் முழுவதும் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், களப்பணியார்கள் செய்யும் அனைத்து விதமான பணிகளையும் கணக்கில் கொண்டு ஆய்வு மேற்கொள்ளவும் மனித திறனுக்கு ஏற்ற குறியீடுகளை வரையறுக்கவும், உதவி இயக்குநர் கூடுதல் இயக்குநரின் பணிகளையும் கடமைகளையும் மண்டல துணை இயக்குநர், இணை இயக்குநர் ஆகியோர்களுக்கு மாற்று நடவடிக்கையை கைவிட வேண்டும். தரம் இறக்கப்பட்ட குறுவட்ட அளவர் பதவியினை பெற்று தகுதியுள்ள நில அளவர்களுக்கு பதவி உதவி உயர்வு வழங்க வேண்டும். சிறப்பு திட்டங்களில் நிலம் எடுப்பு பணிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ள பணியிடங்களில் நில அளவை களப்பணியாளர்களை பதவி உயர்வு வழங்கிடவும், ஆய்வாளர் துணை ஆய்வாளர் ஊதிய முரண்பாட்டை கலைந்திட வேண்டும். நிர்வாகத்தால் ஒப்புக்கொள்ளப்பட்ட ஒன்றிப்பின் நிலுவை கோரிக்கைகள் மீது உரிய உத்தரவு வெளியிட்டு நடைமுறைப்படுத்த வேண்டும் ஆகிய ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இது போராட்டத்தில் மாவட்ட துணைத் தலைவர் பூபதி, திருப்பத்தூர் கோட்ட  தலைவர் பனிமலர், கோட்ட செயலாளர் மணிவண்ணன், கோட்ட பொருளாளர் மதன் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

விளம்பரம்

You Might Also Like

தஞ்சாவூரில் சிறப்பு வரன்முறை திட்டத்தின் கீழ் 14 நபர்களுக்கு வீட்டுமனை: இணைய வழி பட்டாக்களை மாவட்ட கலெக்டர் ரேவதி வழங்கினார்
மார்த்தாண்டம் அருகே இளம் பெண்ணிடம் வரதட்சணை கேட்டு தாக்குதல்: 5 பேர் மீது வழக்கு
லீபுரம் இளைஞர் கொலை வழக்கில் மூவர் கைது
திண்டுக்கல் மாவட்ட நிலக்கோட்டை தாலுகாவில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம்
சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
நீலகிரிமாவட்டம்

நீலகிரி மாவட்ட திமுக பொறுப்பாளராக கே .எம். ராஜீ நியமனம்.

February 15, 2025
113 Views
நாகர்கோவிலில் வலம்புரிவிளை உரக்கிடங்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்: பாஜக வேட்பாளர் எம்.ஆர்.காந்தி எம்எல்ஏ உறுதி
பக்தர்களின் பயன்பாட்டிற்கு பொது சுகாதார நவீன கழிவறை கட்டும் பணிகளுக்கான பூமி பூஜை
தமிழ் வழிக்கல்வியில் பயின்று
குமரி மலையோர பகுதிகளில் கல்லூரி மாணவ, மாணவிகளின் ஆய்வு முகாம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account