By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி டாக்டர்கள் தாக்கப்படுகிறார்களா? சமூக ஆர்வலர்களின் கருத்து
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சிவகங்கை > சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி டாக்டர்கள் தாக்கப்படுகிறார்களா? சமூக ஆர்வலர்களின் கருத்து
சிவகங்கை

சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி டாக்டர்கள் தாக்கப்படுகிறார்களா? சமூக ஆர்வலர்களின் கருத்து

Last updated: October 9, 2025 6:32 pm
October 9, 2025
54 Views
Share
SHARE

சிவகங்கை, அக். 09 –

சிவகங்கையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவர்களின் அலட்சியப் போக்கு நீடித்து வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். குறிப்பாக அவசரச் சிகிச்சைப் பிரிவில் பெரும்பாலும் டூட்டி டாக்டர்களின் பங்கெடுப்பு என்பது குறைந்துவிட்டது எனவும், மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு பயிற்சி மருத்துவர்களே பெரும்பாலும் சிகிச்சை அளிக்கின்றனர் என்றும் அங்கு வரும் நோயாளிகள் புலம்புகின்றனர். நிரந்தரப் பணியில் இருக்கும் டாக்டர்கள் பயிற்சி டாக்டர்களை அழைத்து நோயாளிகளை கவனிக்கச் செய்துவிட்டு அடிக்கடி வெளியே சென்று விடுகின்றனர் என்றும் கூறப்படுகிறது.

அவசரச் சிகிச்சைப் பிரிவில் பயிற்சி டாக்டர்கள் இருக்கும் போது காயத்துடன் உயிருக்கு போராடிய நிலையில் நோயாளி உள்ளே வரும்போது சிகிச்சையை மெதுவாகவும், பணியில் மெத்தனம் காட்டுவதாகவும் நோயாளிகள் குறை கூறுகின்றனர். இதுபோன்ற நிலை காணப்படும் போது நோயாளியுடன் துணைக்கு வருபவர்கள் பயிற்சி மருத்துவர்களை சில நேரங்களில் விதிகளுக்கு முரணாக கையால் தாக்கியும் விடுவதாகக் கூறப்படுகிறது.

இது போன்ற நிலைபாடுகள் வராமல் இருக்க மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் இது போன்ற விஷயங்களில் தனிக் கவனம் செலுத்தி நிரந்தர மருத்துவர்கள் உரிய நேரங்களில் பணியில் இருக்கிறார்களா? சரியாக பணி புரிகின்றனரா என்பதையும் கண்காணிப்பது அவசியமாக இருக்கிறது என்று சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர் .

விளம்பரம்

You Might Also Like

சிவகங்கை பேருந்து நிலைய விரிவாக்கப் பணி
அரசு கிராம உதவியாளர் சங்க கூட்டத்தில் மாநில துணைத்தலைவர்
திருப்புவனத்தில் பாரதிய ஜனதா கட்சி சார்பாக விநாயகர் ஊர்வலம்
உலக ரத்ததான தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி
சிவகங்கை மாவட்டத்தில் பெரும்பாலும் அதிகாரிகளை சந்திக்க முடியவில்லை; பொதுமக்கள் புலம்பல்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

ராமநாதபுரத்தில் உயிர்ம வேளாண்மை குறித்து கண்காட்சி மற்றும் சிறப்பு கருத்தரங்கு

August 12, 2025
46 Views
குமரி மாவட்டம் வருகை தந்த நிதி
பழுதடைந்த பாலத்தை சரி செய்ய நாதக மரிய ஜெனிபர் மாவட்ட ஆட்சியரிடம் மனு
கன்னியாகுமரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பறிமுதல்
ஜியோ ஃப்ரீடம் திட்டத்தின் கீழ் கஸ்டமர்களுக்குரூ.1000
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account