By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: புதுக்கடை அருகேபெண் மீது தாக்குதல்; பொறியாளர் மீது வழக்கு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > புதுக்கடை அருகேபெண் மீது தாக்குதல்; பொறியாளர் மீது வழக்கு
கனஂனியாகுமரிகுற்றம்மாவட்டம்

புதுக்கடை அருகேபெண் மீது தாக்குதல்; பொறியாளர் மீது வழக்கு

Last updated: February 3, 2025 11:16 am
February 3, 2025
60 Views
Share
SHARE

புதுக்கடை, ஜன – 31

 

குமரி மாவட்டம் புதுக்கடை அருகே முஞ்சிறை பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன் மனைவி ஸ்ரீதேவி (46). இவர் அங்கன்வாடி பணியாளர் . இவருக்கு லட்சுமி (22) என்ற மகள் உள்ளார். லட்சுமி அதே பகுதி,  மற்றொரு பிரிவை சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியர்  வின்சிலின் (33) என்பவரை காதலித்துள்ளார். சமீப காலமாக வின்சிலின் நடவடிக்கைகள் பிடிக்காத காரணத்தால் மகளை திருமணம் செய்து கொடுக்க ஸ்ரீதேவி மறுத்துள்ளார். 

      இந்த நிலையில் நேற்று ஸ்ரீதேவி வீட்டு காம்பவுண்டில் அத்துமீறி நுழைந்த வின்சிலின் அவரை தாக்கி, பெண்மைக்கு களங்கம் உண்டு பண்ணி, தீ வைத்து கொளுத்தி விடுவதாக கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

      இதுகுறித்து ஶ்ரீதேவி புதுக்கடை போலீசில் புகார் அளித்தார். போலீசார் வின்சிலின் மீது வழக்கு பதிவு செய்தனர்.

விளம்பரம்

You Might Also Like

பிளஸ் 2 மறு மதிப்பீடு முடிவுகள் வெளியீடு; 2,051 மாணவர்களின் மதிப்பெண்களில் மாற்றம்
குமரி : மாத்தூர் தொட்டி பாலத்தில் உடைந்த கைப்பிடி சுவர்; கண்டுகொள்ளவில்லை என புகார்
மகளிருக்கான விடியல் பயணத்திட்டம்
போக்குவரத்து போலீசாருக்கு மழை கோட் வழங்கிய அகில இந்திய மக்கள் நல கழகம்
கிராமத்தில் கல் அரவை மில் அமைக்க வேண்டும்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கோயம்புத்தூர்மாவட்டம்

ஆயுஷ்மான் பாரத் சுகாதார அட்டை பதிவு செய்யும் முகாம்

February 26, 2025
60 Views
உரிமைக்காக போராடும் மாற்றுத்திறனாளிகள்
ஆவின் விற்பனை மையம் திறப்பு
மண்டைக்காடு கோவில் திருவிழா எஸ்.பி நேரில் ஆய்வு
இந்து முன்னணி சார்பில்விநாயகர் சதுர்த்தி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account