By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் ஆவணி திருவிழா தேரோட்டம்!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் ஆவணி திருவிழா தேரோட்டம்!
கனஂனியாகுமரிதமிழ்நாடு

சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் ஆவணி திருவிழா தேரோட்டம்!

Last updated: August 31, 2026 4:51 pm
August 31, 2026
7 Views
Share
SHARE

தென்தாமரைகுளம், செப். 1:


சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் நடைபெற்ற ஆவணி திருவிழாவின் 11-வது நாளான நேற்று, விமரிசையாக தேரோட்டம் நடைபெற்றது. கடந்த 21-ம் தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கிய இவ்விழா தொடர்ந்து 11 நாட்கள் நடைபெற்றது.

விழாவின் 8-ம் நாளான கடந்த 28-ம் தேதி அய்யா வைகுண்டசாமி வெள்ளைக் குதிரை வாகனத்தில் எழுந்தருளி கலிவேட்டை நிகழ்ச்சி நடைபெற்றது. 11-வது நாளான நேற்று அதிகாலை 4 மணிக்கு திருநடை திறக்கப்பட்டு, அய்யாவுக்கு சிறப்பு பணிவிடைகள் நடைபெற்றன. தொடர்ந்து நண்பகல் 12 மணிக்கு அய்யா வைகுண்டசாமி பச்சை பல்லாக்கு வாகனத்தில் எழுந்தருளி, அலங்கரிக்கப்பட்ட பஞ்சவர்ண தேரில் வீற்றருளும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதையடுத்து பஞ்சவர்ண தேரோட்டம் தொடங்கியது. தேரோட்ட நிகழ்ச்சிக்கு குரு மகா சன்னிதானம் பால. பிரஜாபதி அடிகளார் தலைமை வகித்தார். குருமார்கள் பால. லோகாதிபதி, பையன் கிருஷ்ணராஜ், பையன் கிருஷ்ண நாமமணி, பையன் செல்ல வடிவு ஆகியோர் முன்னிலை வகித்தனர். தேருக்கான பணிவிடைகளை குருமார்கள் பையன் அம்பிரிஷ், செல்லா, பையன் நெமிரிஷ், பையன் கவுதம் ராஜா, பால கிருஷ் ஆகியோர் செய்தனர்.

தலைமைப்பதியில் இருந்து புறப்பட்ட திருத்தேர் கீழரத வீதி, தெற்கு ரதவீதி, மேலரத வீதி வழியாகச் சென்று வடக்கு ரத வீதியில் உள்ள தலைமைப்பதியின் வடக்கு வாசல் பகுதியை அடைந்தது. அப்போது திரளான அய்யாவழி பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று அய்யா வைகுண்டசாமிக்கு பழம், வெற்றிலை, பாக்கு, பன்னீர் உள்ளிட்ட பொருட்களை சுருளாக படைத்து வழிபட்டனர்.

பின்னர் அங்கிருந்து புறப்பட்ட திருத்தேர் மாலை 6 மணியளவில் நிலையை வந்தடைந்தது. தேரோட்டத்தில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான அய்யாவழி பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தொடர்ந்து இரவு 7 மணிக்கு அய்யாவின் ரிஷப வாகன ஊர்வலம் நடைபெற்றது. பின்னர் அதிகாலையில் அய்யாவுக்கு பணிவிடையும், தொடர்ந்து திருக்கொடி இறக்க நிகழ்ச்சியும் நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை தலைமைப்பதி நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

நாகர்கோவிலில் ஒரே நாளில் 3 கடைகளில் துணிகரக் கொள்ளை; முகமூடி அணிந்த நபர்கள் கைவரிசை
பசுமை வளத்தை மேம்படுத்த மரக்கன்று நடும் பணி
அருமனை போலீஸ் நிலையத்துக்கு விபத்து தடுப்பு வேலிகள் வழங்கல்
கொட்டாரத்தில் ஊராட்சித் தலைவர்கள் தர்ணா
என் உயிரினும் மேலான’ என்ற தலைப்பில்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரியலூர்ஆன்மிகம்மாவட்டம்

பூண்டி புனித சந்தியாகப்பர், பாத்திமா அன்னை மற்றும் ஆரோக்கிய மாதா சப்பர திருவிழா

May 16, 2024
143 Views
தூத்துக்குடியில் மழைநீரை வெளியேற்றும் பணி
குழந்தை தொழிலாளர் ஒழிப்பு: தொழிலாளர்துறை சார்பில் வாகன விழிப்புணர்வு பிரச்சாரம்: கொடியசைத்துத் துவக்கி வைத்த ஆட்சியர்
கோவை அமிர்தா இன்ஸ்ட்டியூட் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் 15ம் ஆண்டு துவக்க விழா
கோவை தெற்கு மாவட்ட கழகச் செயலாளராக கே. விக்னேஷ்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account