By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: இறந்தவரின் உடலை அடக்கம் செய்ய விடாததால் சலசலப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > இறந்தவரின் உடலை அடக்கம் செய்ய விடாததால் சலசலப்பு
கிருஷ்ணகிரிமாவட்டம்

இறந்தவரின் உடலை அடக்கம் செய்ய விடாததால் சலசலப்பு

Last updated: April 26, 2025 6:38 pm
April 26, 2025
57 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி ஏப் 23

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்து பாவக்கல் அருகே நல்லவன்பட்டியில் சுமார் நூறு ஆண்டுகளாக இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்யும் (மையானம்) சுடுகாட்டு இடத்தை தனிநபர் ஆக்கிரமிப்பு செய்துள்ளார். இன்று அதே கிராமத்தை சேர்ந்த ரரேஷ் என்பவரின் தந்தை பலராமன் என்பவர் உடல்நலக்குறைவால் இறந்து விட்டார்.

அவரது உடலை அடக்கம் செய்யம்போது அதே ஊரைச் சேர்ந்த ஏழுமலை என்பவர் இது எங்களுடைய இடம் விடமுடியாது என்று சுடுகாட்டு இடத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக அப்பகுதி கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இது தொடர்பாக தகவல் அறிந்து வந்த கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர், மண்டல துணை வட்டாட்சியர் காவல்துறையினர் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பேச்சுவார்த்தை நடத்தி இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தி இறந்தவரின் உடலை அடக்கம் செய்தனர்.

விளம்பரம்

You Might Also Like

நாகர்கோவிலில் போக்குவரத்து போலீசாருக்கு ரெயின் கோட்; எஸ்பி ஸ்டாலின் வழங்கினார்
மாவட்ட செயற்குழு கூட்டம் மற்றும் மாநில செயற்குழு கூட்டம்
புகையிலை பொருட்கள் பறிமுதல்
சட்ட விரோதமாக மதுபானம் மற்றும் போதைப்பொருட்கள் விற்பனை
மாவட்ட ஆயுதப் படையில் சரக காவல்துறை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

புனித சவேரியார் பேராலயத்தில் குருத்தோலை ஞாயிறு

April 14, 2025
55 Views
கல்லூரியில் ஜீசஸ் லவ்விங்மினிஸ்ட்ரி துவக்க விழா
இயந்திரத்தில் சிக்கி கூலி தொழிலாளி பலி
கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர்
தஞ்சாவூர் மாவட்ட ஜூனியர் ரெட் கிராஸ் கவுன்சிலருக்கான ஒரு நாள் சிறப்பு பயிற்சி முகாம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account