By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: டாக்டர் ஆர்.வி. கலை அறிவியல் கல்லூரியில் நம்ம காரமடை மாரத்தான்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கோயம்புத்தூர் > டாக்டர் ஆர்.வி. கலை அறிவியல் கல்லூரியில் நம்ம காரமடை மாரத்தான்
கோயம்புத்தூர்

டாக்டர் ஆர்.வி. கலை அறிவியல் கல்லூரியில் நம்ம காரமடை மாரத்தான்

Last updated: August 3, 2025 7:11 pm
August 3, 2025
51 Views
Share
SHARE

கோவை, ஆகஸ்ட் 03 –

டாக்டர் ஆர்.வி. கலை அறிவியல் கல்லூரியில் காரமடை நண்பர்கள் கிளப் சார்பில் சாலை பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாரத்தான் ஓட்டப்பந்தயம் நடைபெற்றது. இப்பந்தயத்தை மேட்டுப்பாளையம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஏ‌.கே. செல்வராஜ் மற்றும் காரமடை நகராட்சித் தலைவர் உஷா வெங்கடேஷ் கொடி அசைத்து துவக்கி வைத்தனர். காரமடை சுற்று வட்டாரப் பகுதியில் நடைபெற்ற இப்போட்டியில் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவினர் 5 கிலோமீட்டர் தொலைவும், ஏழு முதல் 12 வயது வரை உள்ள குழந்தைகள் ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவும் பங்கேற்று ஓடினர்.

ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரளான மக்கள் கலந்து கொண்ட இந்த மாரத்தானில் வெற்றி பெற்ற முதல் மூன்று இடங்களை பிடித்தவர்களுக்கு வயது அடிப்படையில் பதக்கங்களும், சான்றிதழ்களும், பரிசுகளும் வழங்கப்பட்டன. காரமடை வார்டு கவுன்சிலர் சஞ்சீவ் அவர்கள் ஒருங்கிணைத்து நடத்திய இந்நிகழ்வில் கல்லூரி முதல்வர் முனைவர் சி.என். ரூபா, நிர்வாக மேலாளர் திரு. மனோகரன் அவர்கள் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினர்.

முனைவர் தேவப்ரியா,முன்னாள் நிர்வாக மேலாளர் திரு. சீனிவாசன், உடற்கல்வி ஆசிரியர் திரு.அன்பரசன்,பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இந்நிகழ்ச்சி கல்வி, விளையாட்டு மற்றும் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வகையிலும், இது நமக்கான ஓட்டம், நம் தேசத்திற்கான ஓட்டம் என்ற தேசப்பற்றை அனைவருக்கும் ஏற்படுத்தும் வகையிலும் அமைந்திருந்தது.

விளம்பரம்

You Might Also Like

கோவை மாநகராட்சியில் மாமன்ற சாதாரணக் கூட்டம்
விசைத்தறி மற்றும் ஜவுளி தொழிலாளர்கள் சந்திப்பு
மாசாணியம்மன் கோவிலுக்கு வருகை தந்த ரஷ்யா
வழக்கறிஞர் அணி சார்பில் விளையாட்டு உபகரணங்கள்
கோவை மாவட்டம் மணியக்காரம் பாளையம் பகுதியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

பிணமாக மிதந்த வடமாநில வாலிபர்

November 18, 2024
67 Views
மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில், ஊரக
கோணம் பொறியியல் கல்லூரியில் அறிமுக நிகழ்ச்சி!
பங்குனி உத்திரம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில்
ஊராட்சி மன்ற தலைவர்களின் கண்டன ஆர்ப்பாட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account