By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்து முதன்மை செயலாளர் ஆலோசனை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்து முதன்மை செயலாளர் ஆலோசனை
ஈரோடுமாவட்டம்

மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்து முதன்மை செயலாளர் ஆலோசனை

Last updated: February 22, 2025 10:42 am
February 22, 2025
61 Views
Share
SHARE

ஈரோடு பிப் 2 1

ஈரோடு மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில்  ஈரோடு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகள் தொடர்பாக அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜ கோபால் சுன்கரா முன்னிலையில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர்  முதன்மைச் செயலாளர் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக மேலாண்மை அலுவலர் வெங்கடேஷ்  தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் முதல்வரின் முகவரி திட்டத்தின் கீழ் ஏற்றுக் கொள்ளப்பட்ட மனுக்கள் விபரம், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் குடிநீர் திட்டப்பணிகள், குடிநீர் முறையாக விநியோகிக்கப்படுவது, கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம் ஆகியவற்றை கேட்டறிந்து, வருகின்ற கோடை காலத்தில் சீரான குடிநீரினை வழங்க அனைத்து முன்னேற்பாடு பணிகளையும் மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார். ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் குடிநீர் திட்டம், முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தில் எடுக்கப்பட்ட அனைத்து பணிகளையும் விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு வழங்கிட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். மேலும் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் பணி ஆணை வழங்கப்பட்டு முழுமையாக கட்டப்பட்டுள்ள வீடுகளின் எண்ணிக்கை மற்றும் பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம், கூடுதல் வகுப்பறை கட்டிடங்களின் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.

மேலும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் இயன்முறை சிகிச்சையில் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என அறிவுறுத்தினார். பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் மாணவ மாணவியர்களின் நடப்பாண்டு பருவத்தேர்வு முடிவுகள், பள்ளி உட்கட்டமைப்பு, உயர்தர ஆய்வகம், பள்ளி செல்லாக் குழந்தைகளை கண்டறிந்து பள்ளியில் சேர்ந்து பயில நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். மேலும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில் புதுமைப்பெண் திட்டம், தமிழ்ப்புதல்வன் திட்டத்தில் பயன்பெறும் மாணவ, மாணவியர்களின் விபரங்களை கேட்டறிந்தார்.  முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தில் உணவு அட்டணைப்படி சத்தாகவும், உரிய நேரத்திலும் உணவுகள் வழங்கப்பட்டு வருகிறதா என கேட்டறிந்தார்.

வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம், முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மண்ணுயிர் காப்போம் திட்டங்களின் முன்னேற்றம் குறித்து கேட்டறிந்தார். முதல்வரின் முகவரி திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்களில் நிலுவையில் மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தினார்.

கூட்டத்தில் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

சங்கரன்கோவிலில் விவசாயிகளுக்கான வேளாண் இயந்திரங்கள், கருவிகள் பயன்பாடு பராமரிப்பு விழிப்புணர்வு முகாம்
தென்தாமரைகுளத்தில் பள்ளி மாணவர்களுக்கான கோடைக் கால வாலிபால் பயிற்சி
டிட்வா புயல் எதிரொலி; பாம்பன் பாலத்தில் ரயில் சேவை நிறுத்தம்
நற்சான்று விருது வழங்கி கௌரவித்தார்
முசிறியில் விபத்து இழப்பீடு வழங்காத 2 அரசு பேருந்துகள் ஜப்தி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரியலூர்மாவட்டம்

மக்களைத் தேடி மருத்துவம்

September 27, 2024
64 Views
இந்திய வரைபடத்திற்குள் மீரா
தென்காசி வடக்கு மாவட்ட இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டம்
டெல்லி குண்டு வெடிப்பு சம்பவத்தையடுத்து மதுரை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு
ஆடி மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சாமிக்கு சிறப்பு அபிஷேகம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account