By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: “ஆஸ்ட்ரானமி 2024” என்னும் தலைப்பில் அறிவியல் கண்காட்சி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தூத்துக்குடி > “ஆஸ்ட்ரானமி 2024” என்னும் தலைப்பில் அறிவியல் கண்காட்சி
தூத்துக்குடிமாவட்டம்

“ஆஸ்ட்ரானமி 2024” என்னும் தலைப்பில் அறிவியல் கண்காட்சி

Last updated: October 22, 2024 12:02 pm
October 22, 2024
86 Views
Share
SHARE

இவ்விழாவினை தூத்துக்குடி மாவட்டக் கல்வி அலுவலர் (தனியார் பள்ளி) சிதம்பரநாதன்  குத்துவிளக்கு ஏற்றித் தொடங்கி வைத்தார். விழாவில் அப்துல் கலாமின் உறுதிமொழியை மாணவர்கள் அனைவரும் ஏற்றனர்.  பலர் இந்த அறிவியல் கண்காட்சியில்  295  மாணவர்கள் கலந்து கொண்டு கணிதம், அறிவியல், சமூக அறிவியல், விளக்கக்காட்சி, மொபைல் ரோபோக்கள் ஆகிய பிரிவுகளில் தங்களது திறமையை வெளிப்படுத்தினர். பல்வேறு மன்றத்தின் சார்பாக நிலையான வளர்ச்சி இலக்குகள்  என்ற தலைப்பில் செயல்பாடுகள் மூலம் விளக்கினர்‌ மாணவர்களின் பல்வேறு ஓவியங்களும் கைவினைப் பொருட்களும் காட்சிப்படுத்தப்பட்டன.

இரண்டாம் நாள் நடைபெற்ற அறிவியல் கண்காட்சிக்கானப் பரிசளிப்பு விழாவின் சிறப்பு விருந்தினராக மாவட்ட ரோட்டரி கவர்னர் தினேஷ் பாபு மற்றும் மாவட்ட துணை ரோட்டரி கவர்னர் கண்ணன் ஆகியோர் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கி பாராட்டினைத் தெரிவித்தார். மேலும் இவ்விழாவில் பள்ளித் தலைவர் பாலு, பள்ளித் தலைமையாசிரியர் பாபு இராதாகிருஷ்ணன், ஸ்பிக் நகர் ரோட்டரி தலைவர்  பாலசுப்பிரமணியன் ரோட்டரி செயலர் இராமசுப்பு மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

தருமபுரியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் திமுக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்
விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
தனியார் பேருந்துகள் விபத்தில் 110 பேர் காயமடைந்தனர்
தேசிய ஊட்டச்சத்து மாத விழா விழிப்புணர்வு பேரணி
கோ ஆப் டெக்ஸ் தீபாவளி சிறப்பு தள்ளுபடி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் குறை தீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் வெளிநடப்பு; நாற்று நட்டு போராட்டம்

July 26, 2025
92 Views
மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம்
நுண் பார்வையாளர்களுக்கான தேர்தல் பயிற்சி: கலெக்டர் வழங்கினார்
சாய்பாபா திருக்கோயில் திருக்குட நன்னீராட்டு பெருவிழா
ஷிபான் நூர் குளோபல் அகடமி சிபிஎஸ்இ பள்ளியில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account