By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: புதிய கூட்டுறவு அலுவலகம்,புதிய ரேஷன் கடை அமைச்சர் முத்துசாமி திறந்து வைத்தார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > புதிய கூட்டுறவு அலுவலகம்,புதிய ரேஷன் கடை அமைச்சர் முத்துசாமி திறந்து வைத்தார்
ஈரோடுதமிழ்நாடு

புதிய கூட்டுறவு அலுவலகம்,புதிய ரேஷன் கடை அமைச்சர் முத்துசாமி திறந்து வைத்தார்

Last updated: March 12, 2026 5:40 pm
March 12, 2026
14 Views
Share
SHARE

ஈரோடு, மார்ச் 12 –

ஈரோடு மாவட்டம் பல்வேறு பகுதிகளில் புதிய கூட்டுறவு அலுவலக கட்டிடம் மற்றும் புதிய முழு நேர நியாயவிலைக் கடைகளை அமைச்சர் முத்துசாமி திறந்து வைத்தார். இந்த கடை ஈரோடு மூலப்பாளையம், என்.ஜி.ஜி.ஓ. நகர், விநாயகர் கோவில் வீதி பகுதியில் பகுதி நேர ரேஷன் கடை செயல்பட்டு வந்தது. இந்த கடை வாரத்தில் வியாழக்கிழமை மட்டும் செயல்பட்டு வந்தது. இப்போது முழு நேர ரேஷன் கடையாக மாற்றப்பட்டு உள்ளது. இக்கடையின் மூலம் 804 குடும்ப அட்டைதார்கள் பயன் பெறுவார்கள்.

இதை தொடர்ந்து, லக்காபுரம் புதூர், சுப்பராயவலசு, புதிய முழு நேர நியாய விலை கடையினையும், மொடக்குறிச்சி, ஈஞ்சம்பள்ளி கிளை புதிய கூட்டுறவு அலுவலக கட்டிடத்தினையும், கொடுமுடி சாலைப்புதூர் கிளை புதிய கூட்டுறவு அலுவலக கட்டிடத்தினையும், மொடக்குறிச்சி, பள்ளியூத்து புதிய கூட்டுறவு அலுவலக கட்டிடத்தினையும், தொடர்ந்து, பெருந்துறை ஆர்.எஸ். வெள்ளோடு நியாய விலைக் கடையுடன் கூடிய புதிய கூட்டுறவு சந்தையினையும், காசிபாளையம், புதிய கூட்டுறவு கிளை அலுவலக கட்டிடமும் திறந்து வைக்கப்பட்டது.

தொடர்ந்து கொடுமுடி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் சார்பில் மகளிர் சுய உதவி குழுவினர்களுக்கு கடனுதவியினை அமைச்சர் முத்துசாமி வழங்கினார். இந்நிகழ்வில், ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் வி.சி.சந்திர குமார் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் கந்தராஜா, முதன்மை வருவாய் அலுவலர் பிரகாஷ் உட்பட துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

பாஜக அரசுக்கு எதிராக குளச்சல் நகர இந்தியா கூட்டணி சார்பில் கண்டன கூட்டம்
ஏராளமான பக்தர்கள் குண்டத்தில் இறங்கி தீ மிதித்தனர்
தேர்தல் ஆணையத்தை குறை சொல்வதா? சபாநாயகர் அப்பாவுக்கு பாஜக வர்த்தக பிரிவு மாநில தலைவர் சதீஷ் ராஜா கண்டனம்
ஊத்தங்கரை அருகே பல வருடங்களாக மின் இணைப்பு வழங்காமல் அலைக்கழிப்பு: விவசாயி சக்திவேல் பேட்டி
சுசீந்திரம் கோவில் தேரோட்டத்தில் பங்கேற்ற இந்து அறநிலையத்துறை அமைச்சருக்கு எதிராக கோஷம் – பரபரப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஆன்மிகம்இராமநாதபுரம்மாவட்டம்

ஏர்வாடி தர்ஹா சந்தனக்கூடு திருவிழா தொடக்கம் 19ஆம் தேதி கொடியேற்றம்

May 11, 2024
119 Views
மார்த்தாண்டம் ஓடும் பஸ்ஸில் மூதாட்டியிடம் பணம் திருட்டு
தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டில் பங்கேற்பதற்கான ஆலோசனை கூட்டம்
மாரியம்மன் திருக்கோயில் கும்பாபிஷேக விழா
நற்சான்று விருது வழங்கி கௌரவித்தார்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account