By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கோடைகால பயிற்சி முகாம் நிறைவு விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > கோடைகால பயிற்சி முகாம் நிறைவு விழா
தமிழ்நாடுதிண்டுக்கல்

கோடைகால பயிற்சி முகாம் நிறைவு விழா

Last updated: May 14, 2026 6:04 pm
May 14, 2026
37 Views
Share
SHARE

திண்டுக்கல், மே 14 –

திண்டுக்கல் கலை பண்பாட்டு துறை, திண்டுக்கல் மாவட்ட ஜவகர் சிறுவர் மன்றம் மற்றும் மதுரை மண்டல கலை பண்பாட்டு மையம் சார்பில் கடந்த பத்து நான்கு நாட்களாக காந்திஜி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற கோடைகால கலை பயிற்சி முகாம் நிறைவு பெற்றது.

நிறைவு விழாவில் மதுரை மண்டல கலை பண்பாட்டு துறை உதவி இயக்குநர் ரேவதி, திண்டுக்கல் மாவட்ட திட்ட அலுவலர் ரமணி மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினர். பயிற்றுநர்கள் மோகன் (சிலம்பம்), நாகராஜன் (ஜிம்னாஸ்டிக் மற்றும் மல்லர் கம்பம்), விஜயராஜ் (நாட்டுப்புற நடனம்) மற்றும் காளீஸ்வரி (ஓவியம்) ஆகியோர் மாணவர்களை பயிற்றுவித்தனர்.

கலந்து கொண்ட மாணவர்களுக்கு கோடைகால கலை பயிற்சி முகாமில் சிலம்பம், ஜிம்னாஸ்டிக் மற்றும் மல்லர் கம்பம், நாட்டுப்புற நடனம் மற்றும் ஓவியம் போன்ற நான்கு கலைகள் எந்த கட்டணமின்றி மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டன.

இக்கோடை கால பயிற்சி முகாமை மதுரை மாவட்டம் மையம், விரிவாக்க மையம், ஊரக மையம், சிவகங்கை, திண்டுக்கல், தேனி மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு மண்டல கலை பண்பாட்டு மையமாக விளங்கும் மதுரை கலை பண்பாட்டு துறை ஒவ்வொரு வருட கோடை கால விடுமுறையிலும் குழந்தைகளுக்கு சிறப்பாக நடத்தி வருகின்றனர். இம்முறை 200க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயிற்சி பெற்று, சான்றிதழ்களையும் பெற்றனர்.

விளம்பரம்

You Might Also Like

தமிழக வெற்றி கழக மேற்கு மாவட்ட கழக செயலாளர் மதன், புதிதாக பொறுப்பேற்ற மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்து வாழ்த்து
குமரி மாவட்ட காவல்துறை சார்பில் “வெற்றிப்பாதை” படிப்பகம்; எஸ்.பி ஸ்டாலின் திறந்து வைத்தார்
மார்த்தாண்டம் அருகே 2 பேரை திருமணம் செய்த இளம்பெண் மாயம்
தஞ்சாவூர் மாவட்டத்தில் ஆன்லைன் மருந்து விற்பனைக்கு எதிர்ப்பு: மருந்து வணிகர்கள் கடையடைப்பு போராட்டம்
நல்லம்பள்ளி கிழக்கு ஒன்றிய அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் தருமபுரி கிழங்கு மாவட்டச் செயலாளர் அசோகன் பேச்சு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தேனி

தேனி மாவட்ட கூட்டரங்கில் சமத்துவ உறுதிமொழி

April 12, 2025
51 Views
விவசாயிகள் உடனான கலந்து ஆலோசனை கூட்டம்
கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகை சிறப்பு வழிபாடு
திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கும்பாபிஷேகம்; அமைச்சர் ஆய்வு
நிறுவனம் 16.5 மில்லியன் டாலர் நிதியுடன்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account