By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குப்பைகளை கொட்ட இடம் இல்லாமல் தவிக்கும் நிலவை பேரூராட்சி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திண்டுக்கல் > குப்பைகளை கொட்ட இடம் இல்லாமல் தவிக்கும் நிலவை பேரூராட்சி
திண்டுக்கல்மாவட்டம்

குப்பைகளை கொட்ட இடம் இல்லாமல் தவிக்கும் நிலவை பேரூராட்சி

Last updated: February 3, 2025 12:16 pm
February 3, 2025
97 Views
Share
SHARE

நிலக்கோட்டை ஜன.31

 

குப்பைகளை கொட்ட இடம் இல்லாமல் தவிக்கும் நிலவை பேரூராட்சி

 

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பேரூராட்சி நிர்வாகம் குப்பை கொட்டுவதற்கு இடம் இல்லாமல் தவித்துக் கொண்டிருக்கிறது தினந்தோறும் ஐந்து டன்னுக்கு மேல் குப்பைகளை சேர்கின்றது அந்த குப்பையை எடுத்து பேரூராட்சி சொந்தமாக இடத்தில் கொட்டுவதற்கு கொண்டு செல்லும் பொழுது அந்த இடம் முழுவதுமாக நிரம்பி வழிகின்றது என்ன செய்வது என்று தெரியாமல் ஊழியர்கள் சாலை ஓரங்களில் கொட்டி விட்டு வருகின்றனர   அந்தக் குப்பைகளில் சில சமூக விரோதிகள் தீக்களை மூட்டி விடுகின்றனர்அந்தப் பகுதியில் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்துக்குள்ளாகின்றனர் சில சமயம் மூச்சுத் திணறல் ஏற்பட்டு விபத்துகளும் ஏற்படும் அபாயம் நடக்கின்றதுஆகையால் தமிழக அரசு நிலக்கோட்டை பேரூராட்சி கவனத்தில் கொண்டு குப்பைகளை கொட்டுவதற்கு இடம் ஒதுக்கி தருமாறு சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் சாலையில் பயணிக்கும் பயணிகளும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

இரண்டாம் ஆண்டு தொடக்க விழா
திட்டமிட்டபடி போராட்டம் நடைபெறும் போராட்டக்குழு அறிவிப்பு
குளம் போல் காட்சியளிக்கும் வயல் வெளிகள்
மதுரை பெரியார் பேருந்து கட்டபொம்மன் சிக்னல் அருகே வாகன சோதனை
கர்ப்பிணி பெண்களுக்கு சிற ந்த சிகிச்சைகள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தமிழ்நாடுதருமபுரி

பாப்பாரப்பட்டியில் புதிய சார் பதிவாளர் அலுவலகம் கட்டிடத்தை முதல்வர் காணொளி வாயிலாக துவக்கி வைத்தார்

March 10, 2026
123 Views
காவலர்களுக்கு இலவச பேருந்து பயண அட்டை
குழித்துறை மறைமாவட்டத்தில் குருதிக்கொடை முகாம்
தனியார் பள்ளிகளின் வாகனங்களை ஆய்வு செய்யும் பணி தென்காசி இ .சி. ஈ அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் நடைபெற்றது
5ஆம் ஆண்டு கூழ்வார்க்கும் திருவிழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account