By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கழுகுமலை அருகிலுள்ள வெங்கடேஸ்வரபுரம் கிராமத்தில், நடைபெற்ற கோவில் கொடை விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கோவில்பட்டி > கழுகுமலை அருகிலுள்ள வெங்கடேஸ்வரபுரம் கிராமத்தில், நடைபெற்ற கோவில் கொடை விழா
கோவில்பட்டி

கழுகுமலை அருகிலுள்ள வெங்கடேஸ்வரபுரம் கிராமத்தில், நடைபெற்ற கோவில் கொடை விழா

Last updated: May 28, 2025 5:44 pm
May 28, 2025
51 Views
Share
SHARE

கோவில்பட்டி சட்டமன்ற தொகுதி,கயத்தார் யூனியன் உள்பட்ட கழுகுமலை அருகிலுள்ள வெங்கடேஸ்வரபுரம் கிராமத்தில், நடைபெற்ற கோவில் கொடை விழாவில் ஊர் பொதுமக்களின் அழைப்பினை ஏற்று திமுக சார்பில் சிறப்பு விருந்தினராக மாவட்ட கவுன்சிலர் பிரியா குருராஜ் கலந்து கொண்டார், இவருக்கு ஊர் பொதுமக்கள் சார்பில் மாலை அணிவித்து மேளதாளத்துவுடன் சிறப்பாக வரவேற்பு வழங்கப்பட்டது, இவ்விழாவில் ஆடல் பாடல் நிகழ்ச்சிகள், கலை இலக்கிய போட்டிகள், வினாடி வினாக்கள், என பல்வேறு போட்டிகள் நடைபெற்றன, இந்த போட்டியில் வெற்றி பெற்றவர் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மாவட்ட கவுன்சிலர் பிரியா குருராஜ் சார்பில் பரிசு பொருட்களை வழங்கப்பட்டது மேலும் இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பில் சிறந்த மதிப்பெண் பெற்ற வெங்கடேஸ்வரம் கிராமத்தைச் சேர்ந்த மாணவ, மாணவியர்களுக்கு பரிசு பொருட்கள் வழங்கி ஊக்கப்படுத்தினார். இந்நிகழ்ச்சியில் k.வெங்கடேஸ்வராபுரம் பஞ்சாயத்து தலைவர் தினேஷ்குமார் தலைமை வகித்தார், துணைத் தலைவர் சௌந்தரராஜன் மற்றும் ஐயப்பராஜ் முன்னிலை வகித்தனர், ஊராட்சி செயலர் சரமாரியப்பன், ராஜா புதுக்குடி சேர்ந்த பால்ராஜ், திருமங்கலம் குறிச்சி . செல்லத்துரை, . பரமசிவம், தெற்கு இலந்த குளம் நாட்டாமை ஆறுமுகம், சதீஷ்குமார், மற்றும் ஏராளமான பொதுமக்கள், இளைஞர்கள் கலந்து கொண்டனர், நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பொது மக்களுடன் சேர்ந்து திமுக கிளை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்திருந்தார்கள்…

விளம்பரம்

You Might Also Like

மாவட்ட கவுன்சிலர் நிதியிலிருந்து சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம்
கோவில்பட்டி ஸ்ரீ காளியம்மன் கோவில் கும்பாபிஷேக திருவிழா
கோவில்பட்டியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தை கனிமொழி எம்.பி தொடங்கி வைத்தார்
கோவில்பட்டி அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகர் ஸ்ரீ கொம்மண்டியம்மன் திருக்கோவில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா
பாரதிநகர் நகராட்சி நடுநிலைப் பள்ளி ஆண்டு விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

புதுக்கடை அருகே கல்லூரி மாணவியிடம் பழகி 13 பவுன் நகைகள் மோசடி: வாலிபர் மீது வழக்கு

May 7, 2026
31 Views
தமிழக முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் 102-வது பிறந்தநாளை முன்னிட்டு தி.மு.க.வினர் இனிப்பு
கோவில் அறங்காவலர் குழு தலைவர் பொறுப்பேற்பு
கழிவு நீர் ஓடையில் தவறி விழுந்த முதியவர்
விழிப்புணர்வு பேரணியை மேயர் பரிசு வழங்கினார்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account