By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: இலவச பல்வகை மருத்துவ முகாம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > இலவச பல்வகை மருத்துவ முகாம்
கிருஷ்ணகிரிமாவட்டம்

இலவச பல்வகை மருத்துவ முகாம்

Last updated: September 24, 2024 9:54 am
September 24, 2024
95 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி செப் 24: கிருஷ்ணகிரியில் ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் வாசவி கிளப் இண்டர்நேஷனல், நுகர்வோர் விழிப்புணர்வு நலச் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் இணைந்து பல்வகை  இலவச மருத்துவ முகாமினை நடத்தினார்கள். இந்த மருத்துவ முகாமினை கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளரும், பர்கூர் சட்டமன்ற உறுப்பினருமான மதியழகன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு மருத்துவ முகாமினை குத்துவிளக்கேற்றிதுவக்கி  வைத்து சிறப்புரையாற்றினார். இந்த இலவச மருத்துவ முகாம் மூலம் உயர் சிசிச்சைக்கு தேர்வு செய்யப்படுவர்களுக்கு தமிழக முதலமைச்சரின் விரிவான சாப்பிட்டுத் திட்டம் மூலம் சுமார் 5 லட்சம் வரை மருத்துவ சிகிச்சை இலவசமாக செய்து கொள்ளலாம் என்று குறிப்பிட்டார். இதனைத் தொடர்ந்து நடைப்பெற்ற மருத்துவ முகாமில் பெங்களூரை சேர்ந்த மருத்துவர்கள் கலந்துக்கொண்டு, புற்றுநோய் கண்டறிதல், இதய நோய் கட்டறிதல், உள்ளிட்ட பல்வகை நோய்களுக்கு சிகிச்சை மற்றும் மருத்துவ ஆலோசனைகளும் வழங்கப்பட்டது. இதில் கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து ஏராளமான  பொதுமக்கள் கலந்துக்

கொண்டு பயன்பெற்றனர். மேலும் இந்த மருத்துவ முகாமில் வாசவிகிளப் தலைவர் சீதாராமன், பொருளாளர் பிரேம்குமார், நுகர்வோர் விழிப்புணர்வு சங்க மாநில தலைவர் ஏ.ஜி.ஜாய், பாலமுருகன் உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

விளாத்திகுளம் அருகே ஆதார் கார்டு,ரேஷன் கார்ட் ஆகியவற்றை அரசிடம் ஒப்படைத்து வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்கப்போவதாக விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
திருவெண்ணெய்நல்லூரில் திருமாவளவன் பிறந்த நாளை முன்னிட்டு மாபெரும் இரத்த தான முகாம்
உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம்
வெற்றிகரங்கள் மாற்றுத்திறனாளிகள் சுய உதவி குழுவில் விளையாட்டு போட்டிகள்
தனியார்த்துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை நடைபெறுகிறது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரைமாவட்டம்

மண்புழு உரம் தயாரிக்கும் பயிற்சி

November 27, 2024
58 Views
கடலூரில் அடுத்த ஆண்டு நடைபெறும் தேமுதிக 2.0 மாநாட்டில் மக்கள் பெருந்திரளாக பங்கேற்க பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கோரிக்கை!!
சிறப்பு வேலைவாய்ப்பு முகாமில் தேர்வான பெண்களுக்கு பணியாணை: கலெக்டர் வழங்கினார்
பழைய அறம் பத்திரகாளி அம்மன் திருக்கோவிலில் ஆடிச் செவ்வாய் சிறப்பு விழா
தஞ்சாவூரில் மாவட்ட மக்கள் சக்தி இயக்கத்தின் சார்பில் கட்டுரை போட்டி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account