By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நாகர்கோவில் தேசிய வங்கியில் போலி நகைகளை அடகு வைத்து 2.10 கோடி மோசடி: நகை மதிப்பீட்டாளர் கைது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நாகர்கோவில் தேசிய வங்கியில் போலி நகைகளை அடகு வைத்து 2.10 கோடி மோசடி: நகை மதிப்பீட்டாளர் கைது
கனஂனியாகுமரிகுற்றம்தமிழ்நாடு

நாகர்கோவில் தேசிய வங்கியில் போலி நகைகளை அடகு வைத்து 2.10 கோடி மோசடி: நகை மதிப்பீட்டாளர் கைது

Last updated: March 9, 2026 6:09 pm
March 9, 2026
30 Views
Share
Scrap gold chains, rings, and other jewellery on white background
SHARE

நாகர்கோவில், மார்ச் 9 –

நாகர்கோவில் வடசேரி பகுதியில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் பிரதான தலைமை கிளை அலுவலகம் உள்ளது. இந்த வங்கியின் தலைமை மேலாளராக கோட்டார் பகுதி சேர்ந்த சுப்பிரமணியன் (46) என்பவர் உள்ளார். இவர் கன்னியாகுமரி மாவட்ட போலீஸ் எஸ்பி இடம் ஒரு புகார் அளித்தார்.

அந்த புகாரில் கூறி இருப்பதாவது: தக்கலை கல்குறிச்சியை சேர்ந்த ரகுவரன் (36) என்பவர் எங்கள் வங்கியின் நகை மதிப்பீட்டாளராக உள்ளார். எங்கள் வங்கியில் 3 மாதங்களுக்கு ஒரு முறை நகைகளை சோதனையிடுவது வழக்கம். அதேபோல் கடந்த 7.3.2026 அன்று நகைகளை சோதனை செய்த போது சில நகைகள் மீது தணிக்கை குழுவுக்கு சந்தேகம் வந்தது.

இதையடுத்து அந்த நகைகளை ஆய்வு செய்ய அனுப்பி வைத்தோம். அப்போது நகைகள் போலி நகைகள் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரித்த போது நகை மதிப்பீட்டாளரான ரகுவரன் போலி நகைகளை அடகு வைத்து அதற்கு ஈடாக பணம் பெற்றுள்ளார் என்பது தெரியவந்துள்ளது. அந்த வகையில் 2 கோடியே 10 லட்சத்து 18 ஆயிரத்து 400 ரூபாய் மோசடி செய்துள்ளார். எனவே இது தொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும் என புகார் மனுவில் கூறியிருந்தார்.

புகாரின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க மாவட்ட எஸ்பி வடசேரி போலீசாருக்கு உத்தரவிட்டார். வடசேரி போலீசார் விசாரணை நடத்தி, தற்போது நகை மதிப்பீட்டாளரான ரகுவரன் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

விளம்பரம்

You Might Also Like

குழித்துறையில் பைக் திருடன் கைது
பத்மநாபபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன்பு வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்
வயநாடு நிலச்சரிவு: பாஜக நிர்வாகி சதீஸ் ராஜா இரங்கல்
போதையில் விழுந்த பிச்சைக்காரர்
இருசக்கர வாகனங்கள் போலீசாரால் பறிமுதல்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தேனி

வருஷநாடு தற்காப்பு கலையான கராத்தே பயிற்சி

April 7, 2025
39 Views
மூன்றாம் ஆண்டு கிரிக்கெட் திருவிழா
மக்களுடனான- மக்களுக்கான இந்த பயணம் தொடரும்
மக்கள் குறை தீர்க்கும் நாள் மனு விசாரணை
தமிழக ஜிஎஸ்டி அதிகாரிகளை கண்டித்து ஆர்ப்பாட்டம்; அனைத்து தொழில் வணிக கூட்டமைப்பு முடிவு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account