By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் 128 வது பிறந்தநாள் விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கோயம்புத்தூர் > நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் 128 வது பிறந்தநாள் விழா
கோயம்புத்தூர்மாவட்டம்

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் 128 வது பிறந்தநாள் விழா

Last updated: January 27, 2025 9:40 am
January 27, 2025
168 Views
Share
SHARE

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் 128 வது பிறந்தநாள் விழா பொள்ளாச்சி சார் ஆட்சியர் மலர் தூவி மரியாதை!!!!

 

 

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் 128 வது பிறந்த நாளை முன்னிட்டு பொள்ளாச்சி நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இளைஞர் பேரவை சார்பில் மத்திய பேருந்து நிலையம் முன்பு மரக்கன்றுகள் வழங்கியும் அன்னதானம் வழங்கியும் பிறந்தநாள் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது..

 

இந்நிகழ்ச்சிக்கு பொள்ளாச்சி நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இளைஞர் பேரவை தலைவர் ஆர் .வெள்ளை நடராஜ் தலைமை தாங்கினார்.

பேரவை செயலாளர் மணிகண்டன் அனைவரையும் வரவேற்று பேசினார்.

 

இந்நிகழ்ச்சியில் பொள்ளாச்சி சார் ஆட்சியர் கேத்ரின் சரண்யா அவர்கள் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்து  பொதுமக்களுக்கும், கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு மரக்கன்று வழங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

 

இதைத் தொடர்ந்து

பொள்ளாச்சி என் .ஜி .எம் கல்லூரி முன்னாள் முதல்வர் ரெ. முத்துக்குமரன் மற்றும்

கல்லூரி முதல்வர் மாணிக்க செழியன் ஆகியோர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் கல்லூரி மாணவ மாணவிகள் இடையே மாவீரர் நேதாஜி குறித்து உரையாற்றினர்..

 

இந்நிகழ்ச்சியில்

மதிமுக மாவட்ட செயலாளர் குகன் மில் செந்தில். திமுக நகர துணை செயலாளர் ச. தர்மராஜ். தேமுதிக நகர செயலாளர் கணேசன். பொள்ளாச்சி கம்பன் கலை மன்ற தலைவர் கே. எம். சண்முகம்.

பட்டாம்பூச்சி இலக்கிய களம் கவிஞர்.முருகானந்தம் முதலுதவி சமூக நல அறக்கட்டளை நிறுவனத் தலைவர் முனைவர். அபு.இக்பால்.நகர மன்ற உறுப்பினர்கள் எம் .கே சாந்தலிங்கம். 

 பேரவை நிர்வாகிகள் ஜீபீர் விக்னேஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

 

இறுதியில் பேரவை நிர்வாகி விக்கி நன்றி கூறினார் இந்நிகழ்ச்சியில் பொள்ளாச்சி என். ஜி. எம் வரலாற்று துறை மாணவ,மாணவிகள் மற்றும் பொதுமக்கள் மற்றும் சமூக நல ஆர்வலர்கள் ஆட்டோ ஓட்டுநர்கள் உள்ளிட்ட பலரும் திரளாக கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

விவசாய இலவச மின் இணைப்புக்கு தட்கல் முறையில் விண்ணப்பிக்க டிச.31 வரை அவகாசம் நீட்டிப்பு: அமைச்சர் டிஆர்பி. ராஜாவுக்கு டெல்டா விவசாயிகள் நன்றி
தக்கலை அருகே போலீஸ் தம்பதி மீது வழக்கு பதிவு
திருச்சியில் போக்சோ குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை
விருது வழங்கும் விழா
உலக பட்டினி தினத்தை முன்னிட்டு 500பேருக்கு மதிய உணவு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கோயம்புத்தூர்

குடுகுடுப்பைக்காரன் வேடத்தில் திமுக அரசின் சாதனைகளை நூதன முறையில் பிரச்சாரம்

September 6, 2025
37 Views
ஸ்ரீ கோட்டை மாரியம்மன் கோயில் திருவிழா
களியல் அருகே கோதையாற்றில் 4 மாதங்களுக்கு பின் மீண்டும் முதலை: புகைப்படம் வெளியானதால் பரபரப்பு
புறாபந்தய போட்டியில் வெற்றி பெற்ற
ப்ரூட் தயாரிக்கும் நிறுவனத்தினை நேரில் பார்வையிட்டு ஆய்வு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account