By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மார்த்தாண்டம் அருகே மணல் கடத்தல் புகார்; தொழிலாளியை தாக்கிய 7 பேர் மீது வழக்கு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > மார்த்தாண்டம் அருகே மணல் கடத்தல் புகார்; தொழிலாளியை தாக்கிய 7 பேர் மீது வழக்கு
கனஂனியாகுமரிகுற்றம்தமிழ்நாடு

மார்த்தாண்டம் அருகே மணல் கடத்தல் புகார்; தொழிலாளியை தாக்கிய 7 பேர் மீது வழக்கு

Last updated: December 13, 2025 6:47 pm
December 13, 2025
63 Views
Share
SHARE

மார்த்தாண்டம், டிச. 13 –

மார்த்தாண்டம் அருகே பயணம் பகுதியை சேர்ந்தவர் தங்கப்பன் மகன் ராஜகுமார் (42). கூலித்தொழிலாளி. காட்டாத்துறை, செறுகோல் பகுதியை சேர்ந்தவர் சுமேஷ் (30). இவர் அந்த பகுதியில் உள்ள மண்மேட்டில் இருந்து மணலை திருடி வாகனத்தில் கடத்தி சென்றதாக புகார் எழுந்தது. இதை அடுத்து மணல் கடத்திய வாகனத்தை திருவட்டார் போலீசார் பறிமுதல் செய்து காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். இந்த மணல் திருட்டை போலீசாரிடம் ராஜகுமார் தான் தெரிவித்துள்ளார் என சுமேஷ் அவர் மீது விரோதத்தில் இருந்து வந்தார்.

இந்த நிலையில் ராஜகுமார் பயணம் பகுதியில் உள்ள பர்னிச்சர் கடை முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சுமேஷ் அவர் நண்பர்கள் சஜிஷ் (30), அனிஸ (28), சி. அனீஸ் (28), அரவிந்த் (30), பெர்ஜின் (27), அஸ்வின் (27) ஆகியோர் சேர்ந்து ராஜகுமாரை தகாத வார்த்தைகளால் திட்டியதுடன் அவரை சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்து சென்றனர்.

தாக்குதலில் காயமடைந்த ராஜகுமார் மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்த புகாரின் பேரில் மார்த்தாண்டம் போலீசார் தொழிலாளியை தாக்கிய 7 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

குமரி மாவட்டத்தில் நிமிர் குழு சார்பில் சிறப்பு விழிப்புணர்வு போஸ்டர்: எஸ் பி வெளியிட்டார்
ஒரே நாளில் வெவ்வேறு இடங்களில் இருந்த இரு பைக்குகள் திருட்டு
இலந்தையடிவிளை அரசுபள்ளியில் மத்திய, மாநில அரசு தேர்வுகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு
“தந்தையின் வழியில் தனையன்” மாற்றுத்திறனாளி குழந்தைக்கு செயற்கை கால் வழங்கி மகிழ்ந்த எம் பி விஜய் வசந்த்
கோவை மாவட்டத்தில் 5 கிலோ 500 கிராம் கஞ்சா பறிமுதல்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிதமிழ்நாடு

கன்னியாகுமரி நகராட்சி கூட்டம்: சுமார் 1.50 கோடி ரூபாய் மதிப்பில் வளர்ச்சி பணிகளுக்கு அனுமதி

June 12, 2026
34 Views
சொகுசு காரில் ரேசன் அரிசி கடத்த முயன்ற இருவர்
சாரல் மழை இயல்பு வாழ்க்கை பாதிப்பு
ரயில் மறியலில் ஈடுபட முயன்ற வழக்கறிஞர்கள் கைது
சூப்பர் ஸ்டார் மக்கள் கழகம் சார்பில் கூலி திரைப்பட விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account