By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: இரணியலில் விபத்து வழக்கு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > இரணியலில் விபத்து வழக்கு
கனஂனியாகுமரிமாவட்டம்

இரணியலில் விபத்து வழக்கு

Last updated: January 9, 2025 11:49 am
January 9, 2025
64 Views
Share
SHARE

இரணியல், ஜன- 9


மணவாளக்குறிச்சி அருகே அம்மாண்டி விளை அடுத்த சாத்தனூர் பகுதியை சேர்ந்தவர் காசி தங்கம் (70). இவர் கடந்த 2007 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வீட்டு முன்புள்ள சாலையை கடக்க முயன்றார். அப்போது வேகமாக வந்த கார் மோதி காசி தங்கம் உயிரிழந்தார்.

     இது சம்பந்தமாக மனவளக்குறிச்சி போலீசார் கார் டிரைவர் பூதப்பாண்டியை அடுத்த முத்து (28)என்பவர் மீது வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு இரணியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அரசு தரப்பில் வழக்கறிஞர் ரேவதி ஆஜராகி வாதாடினார்.

       வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில் நேற்று நீதிபதி அமருதீன் தீர்ப்பு வழங்கினார். அதில் வேகமாகவும் அஜாகிரதையாகவும் கவனக்குறைவாகவும் காரை ஓட்டி விபத்து ஏற்படுத்தி, மூதாட்டி மரணத்திற்கு காரணமான கார் டிரைவர் முத்துவுக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை ரூ. 10 ஆயிரம்  அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

விளம்பரம்

You Might Also Like

தருமபுரி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில்
கோத்தகிரி ரெப்கோ வங்கியில் மரக்கன்றுகள்
மதுரை ரோட்டில் உள்ள லூர்து மாதா மெட்ரிக் பள்ளி
மணப்பாறை: அமைச்சர் கீர்த்தனா ஆய்வு: தவெக தொண்டர்களால் பரபரப்பு
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கிய ஆட்சியர்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கோயம்புத்தூர்மாவட்டம்

நேதாஜி இளைஞர் பேரவை சார்பில் செவிலியர் தின விழா

May 14, 2024
186 Views
விவசாயிகள் குறைதீர்க்கும் நாள்
இறந்தவரின் உடலை அடக்கம் செய்ய விடாததால் சலசலப்பு
குமரி கலெக்டருடன் அரசு தலைமை செயலாளர் காணொளி கூட்டம்: விவசாயிகள் குறைதீர் கூட்டம் ஒத்திவைப்பு
பத்மினி பவர் சொல்யுஷன்ஸ் திறப்பு விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account