By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பகவதி அம்மன் கோவில் உற்சவர் திருவிழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தேனி > பகவதி அம்மன் கோவில் உற்சவர் திருவிழா
தேனி

பகவதி அம்மன் கோவில் உற்சவர் திருவிழா

Last updated: March 21, 2025 12:46 pm
March 21, 2025
59 Views
Share
SHARE

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் அருள்மிகு பகவதி அம்மன் கோவில் உற்சவர் திருவிழாவை முன்னிட்டு 500க்கும் மேற்பட்ட பெண்கள் முளைப்பாரி ஊர்வலம் அதனைத் தொடர்ந்து பகவதி அம்மன் சாமி வீதி உலா நடைபெற்றது

தேனி மாவட்டம் பெரியகுளம் வடகரை பகுதியில் அமைந்துள்ள 500 ஆண்டுகளுக்கு மேல் மிகவும் பழமை வாய்ந்த அருள்மிகு பகவதி அம்மன் கோவில் உள்ளது.

இக்கோவிலின் உற்சவ திருவிழாவை முன்னிட்டு கடந்த 10-ம் தேதி முதல் 8 நாட்களாக சமுதாயம் சார்பாக மண்டகப்படி மற்றும் சுவாமி வீதி உலா நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து பகவதி அம்மன் சுவாமிக்கு பெண்கள் நேர்த்திக்கடன் செலுத்தும் விதமாக விரதம் இருந்து முளைப்பாரி போட்டு கோவில் வளாகம் முன்பு வைத்து கும்மி அடிக்கப்பட்டு, அங்கிருந்து ஊர்வலமாக ஆடு பாலம் அருகே உள்ள விநாயகர் கோவில் பகுதியில் கரகம் ஜோடிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

மேலும் கரகம் ஜோடிக்கப்பட்டு அங்கிருந்து முக்கிய வீதிகள் வழியாக தேரடி வீதி, மேலரத வீதி, அரண்மனை தெரு, பகவதி அம்மன் கோவில் தெரு, உள்ளிட்ட வழிகளாக பிரம்மாண்டமான சுவாமி வேடம் அணிந்து நடனமாடி சென்றனர்.
அதனைத் தொடர்ந்து 500க்கும் மேற்பட்ட பெண்கள் முளைப்பாரி ஊர்வலம் வான வேடிக்கை மேளதாளத்துடன் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து அருள்மிகு பகவதி அம்மன் சுவாமி மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வீதி உலா வரை நடைபெற்றது. இதில் சாலையில் இருபுறங்கள் இருந்த ஏராளமான பொதுமக்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

விளம்பரம்

You Might Also Like

சுருளி சாரல் விழா
இலவச கண் பரிசோதனை முகாம்
முன்னாள் படைவீரர்களுக்கான தொழில்முனைவோர் கருத்தரங்கம் நிகழ்ச்சியில் ரூ. 4.45 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் இரா.வைத்திநாதன் வழங்கினார்
வளாகத்தில் சர்வதேச பெண் குழந்தைகள்
தேனியில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஆன்மிகம்கனஂனியாகுமரிமாவட்டம்

செண்பகவல்லி அம்மன் கோவில் திருவிழா

July 1, 2024
90 Views
காவேரி உபரி நீர் திட்டம் நிறைவேற்றப்படும்
அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளி ஆண்டு விழா
பண்டிகை காலசிறப்பு ரயில்
புறநகர் டிஎஸ்பி சிபிசாய் சௌந்தர்யன் பார்வை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account