By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினருக்கு அரசு போக்குவரத்து கழக தொழிற்சங்கத்தினர் உற்சாக வரவேற்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினருக்கு அரசு போக்குவரத்து கழக தொழிற்சங்கத்தினர் உற்சாக வரவேற்பு
தமிழ்நாடுதேனி

பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினருக்கு அரசு போக்குவரத்து கழக தொழிற்சங்கத்தினர் உற்சாக வரவேற்பு

Last updated: May 15, 2026 4:36 pm
May 15, 2026
19 Views
Share
SHARE

தேனி, மே 15 –

தேனி மாவட்டம் பெரியகுளம் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் மத்திய சங்கம் கார்த்திக் தலைமையில் அரசு போக்குவரத்துக் கழக தொழிற்சங்கத்தினர் பெரியகுளம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் சபரி ஐங்கரனுக்கு ஏலக்காய் மாலை அணிவித்து மரியாதை செய்தும், மகுடம் சூட்டியும், பொன்னாடை போர்த்தியும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அதனைத் தொடர்ந்து கிளை மேலாளர் சரவணக்குமார் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தனர். அப்போது பணிமனையில் தொழிற்கூடம் வளாகப் பகுதியில் சிமெண்ட் தளம் மேற்கொள்ளவும், சுகாதார வளாகத்தை சீரமைத்திடவும், போக்குவரத்துக் கழக பணியாளர்கள் மற்றும் ஊழியர்களின் பணிபாதுகாப்பிற்கு வழிவகை மேற்கொள்ளவும் கோரிக்கை வைக்கப்பட்டது.

இந்நிகழ்வின் போது கிளை நிர்வாகி ராஜ்கமல், போடி கிளை அலுவலக உதவியாளர் முத்துச்செல்வம் மற்றும் போக்குவரத்துக் கழக பணிமனை பணியாளர்கள் மற்றும் தொழிற்சங்கத்தினர் உடனிருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

100 அடி ஆழமான நெய்யாறு இடதுக்கரை கால்வாய்கரை வழியாக செல்லும் சாலை பக்க சுவர் சேதம்: ஆதிதிராவிடர் மக்கள் அவதி
குமரி வழியாக கேரளாவுக்கு கள்ள நோட்டுகள் கடத்தல்: 3 பேர் கைது
தேனி மாவட்டம் கீர்த்தி சக்ரா விருது பெற்ற இராணுவ வீரர் இல்லத்திற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் சென்று பாராட்டினார்
பெங்களூரு – கன்னியாகுமரி ரயிலில் 27 கிலோ புகையிலை பறிமுதல்
காரிமங்கலம் அருகே தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்த மளிகை கடைக்கு ரூ.50,000 அபராதம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரிமாவட்டம்

அண்ணா சிலை வரை அமைதி பேரணையாக சென்று மாலை அணிவித்து அஞ்சலி

February 4, 2025
56 Views
தனியார் எஸ்டேட் காவலாளி தூக்கு போட்டு தற்கொலை
தருமபுரி மேற்கு ஒன்றிய திமுக சார்பில் ஆலோசனைக் கூட்டம்
அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தபோது பட்டாசுகள் வெடித்தனர்
வீடு தற்போது பெய்த கனமழையால் இடிந்துவிட்டது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account