By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நாகர்கோவிலில் விபத்தில் ஹோட்டல் காவலாளி உயிரிழப்பு: நிற்காமல் சென்ற பைக்: போலீஸ் தீவிர விசாரணை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நாகர்கோவிலில் விபத்தில் ஹோட்டல் காவலாளி உயிரிழப்பு: நிற்காமல் சென்ற பைக்: போலீஸ் தீவிர விசாரணை
கனஂனியாகுமரிதமிழ்நாடு

நாகர்கோவிலில் விபத்தில் ஹோட்டல் காவலாளி உயிரிழப்பு: நிற்காமல் சென்ற பைக்: போலீஸ் தீவிர விசாரணை

Last updated: January 26, 2026 7:20 pm
January 26, 2026
35 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜன. 26 –

நாகர்கோவிலை அடுத்த கட்டையன்விளையை சேர்ந்தவர் அசரி (65). இவர் வடசேரியில் உள்ள பிரபல உணவகம் ஒன்றில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். நேற்று முன் தினம் இரவு இவர் வேலைக்கு செல்வதற்காக வீட்டில் இருந்து புறப்பட்டார். நடந்து சென்று கொண்டிருந்தபோது பார்வதிபுரம் பகுதியில் சாலையை கடக்க முயன்ற போது அந்த வழியாக வேகமாக வந்த பைக் அசரி மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே அசரி உயிரிழந்தார்.

பைக் விபத்து குறித்து அறிந்ததும் நாகர்கோவில் போக்குவரத்து புலனாய்வு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இறந்த அசரி உடலை மீட்டு குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து, அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து வருகிறார்கள்.

விளம்பரம்

You Might Also Like

0% ஜிஎஸ்டி அமல்; இன்சூரன்ஸ் நிறுவனத்தில் கொண்டாட்டம்
ஊர்க்காவல் படை அலுவலகத்தில் பொங்கல் விழா
திட்டுவிளை சந்திப்பு முதல் அருநல்லூர் வரை போதை பழக்கத்திற்கு எதிரான மாராத்தான் தொடர் ஓட்டம்
அமமுக கட்சி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
ஆசாரிபள்ளம் அருகே காரில் கடத்திய 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்கனஂனியாகுமரிதமிழ்நாடு

மோடியின் வருகை கூட்டணி கட்சி தலைவர்களுக்கு நிம்மதியான உறக்கத்தை கொடுக்கலாம்; வெற்றியை கொடுக்காது: லியோனி

January 23, 2026
33 Views
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
மதுரை மாநகர காவல் துறை மன அழுத்தம் விழிப்புணர்வு மகிழ்ச்சி திட்டம்
61 நாட்கள் மீன் பிடித்தடைக் காலம் இன்று முதல் அமல்
தோவாளை சானலில் கருகிய பயிர்களுக்கு உரிய இழப்பீடு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account